穩熱 சிக்மன்ட் பிராய்டின்
鑫
2. மகாபாரதம் அரவான் போல, ஃப்ராய்டு பிறந்தார்:
இந்திய இதிகாசங்கள் இரண்டனுள் ஒன்று மகா பாரதம் என்ற நூல்! அதில், காவிடி வித்தைகளில் திரைற்ற மாவீரன் விஜயன் எணம்:டும் அருச்சுனன்!
ஆத்த அரிச்சுனனுக்கும், நாகன்னிகை என்களுைக்கும் பிதத்தவன் ஆரவான் என்ற தன்னிகளிலாத் ைெருவீரன்! அவனைப் ஷாரதம் யோருக்காக முதல் வலி, கனவிலி கொடுத்து விட்டிார்கள் சூதர்கள்:
அவன் மட்டும் முதல் இவியாகாமல் இருந்திருகோனே பானால், பதினெட்டு நாட்கள் நடந்த அாரத புத்தத்தைஒரீேதாளில் முடித்து வெற்றி வீரனாகப் பவனி வந்திருப் பான்! என்று பாரதச் சொற்பொழிவாளர்கள், புலவர் கீரனைப் போன்றவர்கள் கூறுவார்கள்!
அரவானுக்கு மட்டும் அவ்வளவு வீரம் ஏன் இருத்தது? என்று கேட்பவர்களுக்கு இதே பதில்: "ஆரவான் பிற்க்கும் அேது எதிர் ரோமத்துடன் பிறந்தான்ாம்; எதிரி ரோமத் துடன் பிறக்கும் எந்தக் குழந்தையும், உலகத்தில் எவருமே செய்ய முடியாத செயற்கரிய செயல்களைச் செய்துகாட்டிப் பெறற்கரியப் பேறுகனைப் பெறுவர் என்பது புராண வழக்கு:
இந்த இதிலாச வழக்குக்கு சடாக, சான்றாக, மனித உருவத்திலே குழந்தையாக, எதிர் ரோமத்துடன் பிறந்த வர் சிக்மண்ட் ஃப்ராய்டு என்ற மனவியல் ஞானி.
அதனால் தான்் ஃப்ராய்டு, ஆவர் பிறப்பதற்கு முன்பு எவருமே செய்யாத ஒரு செயற்கரிய செயலான மனித மனத்தின் இயல்புகணை, குண நலன்களை, மனே பாவங் கனை, அக்குவேறு ஆணி வேறாக-அலசி ஆய்ந்துஉலகுக்குப் ால உன்மைகனை உணர்த்தினார்! ஆவர் சிந்தனை எல் லாம் கன்டு விஞ்ஞான உலகமே வியந்தது: பிர மித்தது.