உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகமை மேல்படுத்தும் எண்ணங்கள #3

இத்மண்ட் ஃப்ராய்டு என்ற மனிதவியல் ஞானி, ப்யாவிலே செக்கோஸ்ல்ாவாகியா என்ற நாட்டி லுள்ள வ்ரீபர்க் என்ற ஓர் ஊரில் 8.5. 1856-ம் ஆன்டில் பிறந்தார்.

பிறந்த சிகவைத் துளக்கித் தனது கவானின், அதாவது இருகால்கள் இடையே உள்ள தொடைப் பகுதியில் கோட்டுப் பார்த்த மருத்துவத்தாய், பிரசவமான குழந்தை வின் பெயரை அழைத்து, அமாலியா! உனது குழந்தை பெரும் காக்கியவானாக இருப்பான், உ.ம்பில் எதிரி ரோமத்துடன் பிறந்துள்ளன; எதிர்காலத்தில் பெயரும் புகழுமாக விளங்குவான்’ என்றாள்!

வெற்ற தாய் அதற்குச் சிறுஞ் சிரிப்பு சிரித்தான்்: ஈன்ற பொழுது பெரிதுவக்கும் மகனாக சான்ற்ோனாக, வேறானனாக விளங்குவான் தனது பிள்ளை என்கிற போது எந்த தாய்தான்் மகிழாமல் இருப்பாள்?

அமாலியா யூதா குலத்தைச் சேர்ந்தவள்; அவனது கணவனும் யூதன்தான்்! அக்காலத்தில் யூதர்கள் என்றாலே மிகவும் இவக்காரமாக எண்ணப்பட்டவர்கள் அவர்கள் வாழ் நாடு என்று ஒன்றில்லாத இனம் என்று பழிக்கப் பட்டிவரிகளாக இருந்தார்கள்:

ஆதனால் தான்், இட்லரி என்று இனவெறியன் பல லட்சம் யூதர்களைக் கொன்றொழித்தான்்! அவன் யூத இன்த்தின் பரமவிரோதி! தனது நாஜிப் படைகளுக்கும் அதே வெறியை ஊட்டி அவர்கள் மூலமாகவும் அந்த இனத்தை அழித்து வரலானான்; அவனை ஆடியோடு காலம் அழித்தது:

இத்தகைய ஒர் இனத்திலேதான்், இந்த ரோய்டு என்ற ஞானக் குழந்தையும் பிறந்தது. அமாலியா என்ற ப்ராய்டின் தாய், ஜேகப் ஃப்ராய்டு என்ற தனது கணவனுக்கு இரண்டிாம் தரம் மனைவி. மூத்த மனைவியை அங்1 இழத்துவிட்டதால், ஃப்ராய்டின்