உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿 சிக்மன்ட் ப்ராய்டின்

அக்காலத்தில் அது போன்ற நோய்க்கு மருந்தே கிடையாது அதனால் அவர் கூறியதை மற்ற டாக்டர்கள் தம்பவில்லை பிறகு அந்த நோயாளி மாண்டன் அவனுக்கு உடல் பரிசோதனை நடந்தது: மண்டை மூளையை ஆராய்த்தபோது, ஃப்ராய்டு கூறியபடியே அது உண்மை யாக இருந்தது.

ரொட்டி மாவு பிசைவும் ஒரு கலமுள்ள திடகாத்ர மான தொழிலாளி மருத்துவ மனைக்கு கொண்டு வரப் அட்டபோது, அவன் "அய்யோ, அப்பா, என்று அலறிய படியே சப்தம் போட்டான். அவனுடைய நோய் என்ன என்பதை எந்த டாக்டராலும் கண்டுணர முடியவில்லை,

இந்த நோயாளியை ஃப்ராய்டு கார்த்து, "அவனது டிடில் ஆரம்புகள் எல்லாம் எரிவு கண்டு வீங்கி விட்டன: ers, perrr. #os. Acute Poiyneuritis, an inflamation of aii the nerves in the body. Greign ogoşoai Guerrgål யிலே கூறியதை எந்த டாக்டரும் ஒப்ப மறுத்தனர்.

அந்த நோயாளி பிறகு மரணம் இடைந்தான்்! பிரேதப் பரிசோதனையும் த.ந்தது: ஃப்ராய்டு என்ன கூறினாரோ இந்த நோய் இப்படிகே இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

ஃப்ராய்டின் தெஞ்சார, துஜின்ாதிக் மற்ற 1.ாக்டகேளு; சோதனைகளை

நடித்தும்படியாக அவரை நியமித்தார்கன்.

3. ஆண்களுக்கு ஹிஸ்டீரியாவா?

வைத்தியக்காரன் ஃப்ராய்டு: மருத்துவமனைக்கு வந்த நோயாளினை எல்லாம் துணுக்கமாக அவர் ஆய்ந்தார். உட்ல் சம்பந்தமாகக் கோளாறு இல்லாமன், இயற்கைக்கு மாறான நோய்க் குறிகளை உடையவர்களை ஆழமாக ஊன்றிக் கவனித்துச் சோதித்தார். ஃப்ராய்டு: