35 தம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
ஊருக்குத் திரும்பும் வழியில், ஃப்ராய்டு ஹாம்பர்க் நகர் வந்தார்! அங்கு தனக்காகக் காத்திருந்த மங்கை :ாtதீதாவை திருமணம் செய்துகொண்டிா?.
வீயன்னா திரும்பி ஃப்ராய்டு, அங்கே ஒரு சொந்தி மருத்துவமனையைத் துவக்கினார். அவரிடம் :ணம் இல்லாக்குறையை, மார்த்தா தனக்குச் சீதனமாகக் கிடைத்தப் பண்த்தால் போக்கினர்.
நரம்பியல் நிபுணரான அவருக்கு, 參.蜜錢夔瑟鉀要 உடலில் எவ்வித நோயும் இல்லாமல், ஆனால், உண்மை, யான, நோய்களின் அறிகுறிகளோடு அதும் மன நோயாளி களுக்கு எப்படி வைத்தியம் செய்வது? ஏதாவது மருந்துத் தன்னிரைக் கலக்கிக் கொடுப்பதா? மின் க்தியால் கருதி துவம் செய்துக் கொள்ளுமாறு கூறுவதா? அவர்களிடம் என்ன தொல்வது? என்ற குழப்பங்கள் ஜூ தைப் பலவாறு உறுத்தின.
சாகோட்டிடம் அற்ற உண்மைகளைக் ஃப்ராய்டு வியன்னா மருத்துவக் கழகத்தில் எடுத்து விளக்கினார். ப் கோது அங்கே கூடியிருந்த டாக்டர்கள் எல்லாம் கொல் லென்று சிரித்தார்கள்.
ஆண்களுக்கு ஹிஸ்டீரியாவா? ராய்டு இது ஒரு பைத்தியக் காரத்தனமாகத் தெரியவில்லையா உனக்கு? என்று மீண்டும் அவர்கள் ஆரவாரமாகச் சிரித்தார்கள்.
இது போன்ற நோயாளிகளை நானே நேரில் பார்த் தேன்’ என்று ஃப்ராய்டு சொன்ன போது, பேராசிரியர் மேனார்ட், ஆவ்வாறான்ால் உம்மால் ஆண் ஹிஸ்டீரியாக் களை உண்டாக்கிக் காட்ட முடியுமா? என்று கேலியும் சிரிப்புமாக கைதட்டிக் கொண்டிார்!
உடனே சிறு கோபம் கொண்டி ஃப்ராய்டு, தனது பேப்ரிைகனை கையில் தூக்கிக் கொண்டு கண்டிப்வாக" உங்கள் முன்னால் காட்டுகிறேன், என்று கூறியடிகே, ، 4?riنمجنه شtژټاثاig2پا