நம்மை மேல்தடுத்துத் எண்ணங்கள் $
இப்போது ஃப்ராய்டு மயக்கத்தைக் கலைத்தார். அவ ளுக்குத் தேத்தலும், ஆறுகலும் கூறிய பின்பு, இப்ப்ோது மயக்கமடைந்த நிலையில் என்னிடம் என்ன பேசினாய்? என்று அவளைக் கேட்டார்.
அந்தப் பெண் ஆான் முன்பு சொன்னதையே மீண்டும் அதே நினைவில் எல்லா விவரத்தையும் அப்படியே கூறி னாள். "சரி மறந்து விடு, ருத்தப்படாகே, போனது : : ஐ.இ.இ இன்க்க முடிவில்லை; இப்: ப்டட். ஆசைகன் ஒரு அஜந்த ல் என்ற ப்ஃராய்டு.
டாக்டர், எனது ஆசையில் நான் வெற்றி பெறாததால் என்னைக் கோழை என்ற நினைக்கிறீர்களா? என்று கண் ரீை சிந்தியபடியே அத்தப் பெண் கேட்டான்!
எலிசபெத், கோழைகள் யார் தெரியுமா? அவரவர் ஆசைகளை நேரடியாக எதிர்த்து வெல்ல முடியாதவர்கள் தான்் கோழைகள் என்றார்.
அப்படியானால் அந்த ஆசையை எதிர்த்து இப்போது தான்் எனது கால்கள் முடமாகி ஊன்றுகோலாக் இருக்கி றேன், இதற்குப் பெயர் கோழைதான்ா? என்றாள்.
அப்போது ப்ஃராய்டு. இவனது ஊன்று கோல்களை வெளியே துக்கி எறிந்துவிட்டு, இதெல்லாம் ஒரு TEMPTATION அதாவது ஓர் இச்சை; ஆசை:
உள்ளத்திலே உருவான கண்ணங்களுக்குப் பயந்து ஒடி ஒளிய நினைப்பங்களுக்குத்தான்் இந்த ஊன்று கோல் கள் தேவை. உனது எண்ணத்தை நீதைரியமாக வெளியே சொல்லிவிட்டாய்; அருவருக்கத்திக ைஅந்த நினைவை மறைத்து வைத்துக் கொண்டு நீ மனதைக் குழப்பவில்லை; இனி உனக்கு வெற்றிதான்்; வயப்படாதே" என்று அவளுக் குத் தைரியமளித்தார் டிாக்டர்: