உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை


தம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் என்ற தலைப்பின் கீழ் உலகப் பேரறிஞர்கன் பலரது கருத்துக்கனையும், கண்டுபிடிப்புகளையும் தொகுத்து எங்கள் நிறவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது

அந்த வரிசையில் தத்துவ விஞ்ஞானி சிக்மண்ட் ஃபிராய்டு அவர்களின் ஆரம்பக் கண்டுபிடிப்புகளையும், அவர் கற்றுக்கொடுத்து பாடங்களையும் தொகுத்து அளித்துள்ளார் புலவர் என்.வி. கலைமணி அவர்கள். இந்தாலை வெயிடுவதில் நாக்கன் அகவும் பெருமிதம் அடைகிறோம். அனைவரும் தவறாமல் படித்து பயன்பெற வேண்டுகிறேம்.

நன்றி.


பதிப்பகத்தார்