* மனிதனின் மனம் கனவு காண்கிறதே! அந்தக் கனவு எப்படி வருகிறது? ஒருவேளை வெளி உலகத்தில் வாழ்வ
கனவை அனுப்புகின்றனவா? எது உண்மை?
மூனைக் கோளாறுகள் மனிதனுக்கு உண்டாவது, ക? விபத்தின் என்கிறார்களே இது என்ன? செயல் இழந்து சிலர் அலைகிறார்களே ஏன்?
கறுசுறுப்பாளர்கனாகச் சிலர் நவந்து காட்டி செய்யும் அவரவர் காரியங்களில் வெற்றி கான்கிறார்கனே, ஆதே நேரத்தில் சிலர் சோம்பேறிகளாகவும் மாறி வாழ்க்கை யினையே இழந்து விடுகிறார்களே-ஏன்?
உடலுக்குதி தான்் நோய் வருகிறது; அதுகோல, மன துக்கும் வருகிறதா வியாதி; இந்த மனநோயைக் குணப் அடுத்த மருந்துகள் உண்டா? இப்டிேப்பம்டவர்களுக்கு மீண்டும் வாழ்வு வளமாகுமா? பைத்தியத்தைக் குணப் படுத்த இயலுாை?
அவனைப் அேப்பிடித்துவிட்டிது: பிசாசு ஆக்டுகிறது; குட்டிச் சாத்தான்், ஏவல் செய்வது என்றெல்லாம் கூறப்படு வது உண்மையா? அல்லது, மனிதனின் உள்மனம் செய்யும் ஏமாற்றுவித்தைகளா?
ஆவி உலகம் என்கிறார்களே, ஆவியோடு பேசலாம், பேசுகிறார்கள் என்கிறார்களே, ஆவையெல்லாம் உண்மை தான்ா?
மாயஜாலம் செய்வதும்,மாந்திரீகம் நடித்துவதும், மை போட்டுப்பார்ப்பதும், அதனால் பேயாட்டில் ஆடுவதும்: குறிசொல்வதும், வெற்றில்ைவிலே மையூசி, அதோ-இதிோ என்று கற்பனை வாதங்கள் அாவ்லா செய்வதும், அவை நிஜம்தான்ா? எதனால் அப்படிச் செய்ய முடிகின்றது?