உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சித்திரக் கவி விளக்கம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ខំប៊ី வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய இரண்டாம்

இச்செய்யுட்குதாரணம் :

மாவா நீதா தூநீ வாமா வாயா வாமே மேவா யாவா நீவா ராமா மாரா வாநீ தாமே மாரா ராமா மேதா: (உ௪)

இதன் பொருள் :-மாவா - பெருமையை உடையவனே! நீதா - நீதியையுடையவனே! தாநீவா மாவா - வலிமை நீங்காத

சருப்பதோபத்திரம்

செல்வமுடையவனே! யாவாமே மேவா யாவா (மேவாயாவா யா ஆமே). சேரக்கடவாய் வாயாதனவாக எவைதாமாகும்? நீ வா