30 சி வ ஞ | ன ம்
குட்டி-அம்மா, இந்த எசமானன்மீது தங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் ? இவன் தங்களை அன்புடன் பாதுகாக்க வில்லையா ? குதிரை-ஆ! இவளு என் எசமானன் ?-இவளு என் எசமானன் ?-நம்மிருவர் உயிரையும் கொண்டு போக விருந்த காலன் ; கருணை யென்பது சிறிதும் இல்லாத கொடியோன். இவளு என்னைக் கா பாற்றுவான் ? எமபுரத்திற்கு வழிகாட்டுவான்ஐயோ! இவனை நினைத்தாலும், என்னெஞ்ச நடுங்குகின்றதே வயிறு பற்றி எரிகின்றதே!கோபத்தால் மூளை கொதிப்பேறுகின்றதே 1-ஆ இந்தப் படுபாவி என்னை விலைகொடுத்து வாங்கி அன்றே, என்னை என்னென்ன பாடுபடுத்தினுன் அப்போது நான் கருப்ப முற்றிருந்தேன் ; அை இக்கொடியவன் சிறிதும் கருதினிைல்லை. என ஓட்டத்தைப் பார்க்கவேண்டுமென்று என்னை காட்டிலும் மேட்டிலும் கட்டி யடித்தான். ஐயோ இவைேடு அமையாது, இவன் நண்பர்களைய நான் இச்சமயம் இழுத்துச் சென்றேன். அவ களோ இவனினும் கொடிய பாதகர்கள். அவர்க இரைச்சலிட்டுக் கூவி என்னை அலறச் செய்த கள், மூங்கிற் கழிகொண்டு என் முதுகெலும்பி3 முறியச் செய்தார்கள். அப்போது நான் பட் பாட்டினைக் கேட்கவும் வேண்டுமா ? ஆ என் கண்ணே, அன்றைய நாள் முழுவது எனக்கு ஒட்டமும் நடையும் ஒழிந்தபாடில்லை. ப நாளேனும் இக்கொடியவன் எனக்கு ஓய்வு த வான் என்று நான் எண்ணினேன்.-அந்தே