உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 _. எதைத் தியாகம் செய்யலாம், எத்தகைய தி: செய்யலாம் என்ற துடிப்பும். உரிமைப் போருக்காக அன்று ஒன்றும் செய்: த என்னேப் போன்றவர்கள். இன்றும் நாளையும் அத்தக் குறையை சடு செய்ய வேண்டாவா? என்னேப் போன்ற வர்கள் தானே நம்மிலே பலர். ஆகவே, இந்த நன் நானுளிலே, பெறுதற்கு அரிய நாளிலே, நாம் ஒவ்வொரு வரும், ஆழ்ந்த யோசனேக்குப் பிறகு எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதி, இந்த நாட்டு நலத்திற்காக என்றும் விழிப்போடும் தியாகத்தோடும் பஈடுபடுவேன். தன்னே மறந்து பாடுபடுவேன், பற்பல வேற்றுமைகளே மறந்து பாடுபடுவேன், நாட்டிலுள்ள எல்லார் நலன்களையும் குறித் துப் பாடுபடுவேன் ' என்பதாகும். வாழ்க்கை உள்ள வரையிலே, சிக்கல்கள் எழும். ஒன்று போனுல் மற்ருென்று முளேக்கும். அப்படியே கருத்து மோதல்கள் ஏற்படும். ஆளுக்கு ஆள் கருத்து மோதல் மட்டுமல்ல. நமக்கு நாமே மோதிக்கொள்ள வில்போ பாலகை இருந்தபொழுது நினைத்த நினைப்பே. வ: விபப் பருவத்திலும் வருமா? வாலிபப் பருவத்திலே நினேத்து நினேப்பு, வெட்கப்படக்கூடியதாகவோ, அல்லது மறுக்கப்பட வேண்டியதாகவோ, முதுமைப் பருவத்தில் தோன்றுவது இல்லையா? இப்படித் தனக்குள்ளேயே எண்ண மாறுதல் ஏற்படுவதால், தன்னேத் தானே வெறுத் துக் கொள்வதோ குறைத்துக் கொள்வதோ, உடைத்துக் கொள்வதோ சரி என்று சொல்ல முடியுமா? தனி மனிதனுக்கே இப்படித் தனக்குள்ளே கருத்து மாறுதல் ஏற்படுகிற போது, கோடிக் கணக்கான மக்கள் உள்ள