உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 விட்டுப் புழைக்கடைகளும் ப டரும் கொடி களுக்கே, காப்க்கும் செடிகளுக்கே. இதையும் நினேவு படுத்துங்கள். உணவு உற்பத்தியைப் பெருக்க எல்லோரையும் துண்டுங்கள். அஞ்சாமை, தியாகம், உழைப்பு, மிகுந்த தேர்ச்சி, மிகுந்த உற்பத்தி, மிகுந்த சிக்கனம், மிகுந்த சேமிப்பு இவையே இப்போதைய தேவை. எங்கே உங்கள் 芝 பங்கு? எங்கே மாணவர் மாணவிகள் பங்கு? எங்கே பெற்ருேர் பங்கு?