3 2 செய்யவைத்துக் கற்கவைக்கும் பாடம். எதைச் செய்து காட்டுவது? எதைச் செய்யவைப்பது? ஆசிரியர்கள் சோதனைகளைச் செய்து காட்டுவது, மாணவர்களைச் சோதனைகள் செய்யவைப்பது. இவையிரண்டும் இல்லாத விஞ்ஞானப்படிப்பு வீணுன படிப்பு. ஆகவே, பள்ளிக்கூடங்களில் விஞ்ஞானச் சோதனைகாேச் செய்து காட்டுவதிலும் மாணவர்களேச் செப்டி வைப்பதிலும் பெருமளவு கவனஞ் செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாணவனும் மாணவியும் சில சோதனைகளேயாவது செய்து பார்க்க வாய்ப்பும் வசதியும் செய்யவேண்டும். நல்லது. இது எல்லோரும் ஒப்புக்கொண்ட கொள்கையே. சோதனேகள் செய்ய, விஞ்ஞானக்கருவி கள் வேண்டுமே. இன்று, பல பள்ளிகளில் அவைகள் இல்லேயே. உண்மை. இப்படியே இருக்கலாமா? ஆகாது. அத்தனேக் கருவிகளேயும் சந்தையிலே விலே கொடுத்து வாங்கவா? அதற்குப் பணம் கிடைத்தாலும், கருவிகள் கிடைக்க எத்தனேக் காலம் ஆகும்? நெடுங் காம்ை ஆகுமே. அதுவரையில் விஞ்ஞானப்படிப்பு பாழாகலாமா? உயர் தொடக்கப்பள்ளிகளுக்கும் உயர்நிலைப்பள்ளி களுக்கும் ஆன விஞ்ஞானத் துணைக்கருவிகள் பலவற்றை, எளிதாகக் கிடைக்கும் பல பழைய பொருள்களைக் கொண்டே அமைத்துவிடலாம். தமிழ்நாட்டில் நடக்கும் ஒவ்வொரு விஞ்ஞானப் பொருட்காட்சியிலும் இத்தகைய "கைச்சரக்கை'ப் பயன்படுத்துவதைப் பார்க்கிருேம். இனியும் கடைச்சரக்கு கிடைக்கும் வரையில் காலத்தை விளுக்கலாமா? கூடியவரையில் துணைக்கருவிகளைக்
பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/29
Appearance