உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

لك بن வேண்டும். அதி, தொண்டை ஆசி ரியர்களும் ஆசிரிை பகளும் துெ . . மேற்கொள்ள வேண்டும். ஒன் றுபட்டாலுண்டு பு: நம்மில் ஒற்றுமை நீங்கில் அனவருக்கும் தாழ்.ே'என்று மாணவர்கள் மனதில் நன் ருகப் ப திய ை வக்க வே ண்டும். முற்கால இந்திய மன்னர் கள் அன்னியப் படை:ெஇப்புகளேத் தடுக்கக்கூட ஒன்று சேராததற்குக் காானங்கள் அவர்களுக்குள் இருந்த சொந்தவிரோதம், புகழ் பதவிப்போட்டி ஆகியவை. அத் தவற்றை நாம் செய்யக்க பாது என்னும் உணர்ச்சியை மாணவ மாணவிகளுக்கு ஊட்டவேண்டும். பிரிக்கமுடி யாத ஒற்றுமையோடு கூடிய பாரதமே, சுதந்திரப் பாரத மாக, குடியாட்சிப் பாரதமாக, பண்பாட்டுப் பாரதமாக விளங்கும் என்பதை உணர்த்த வேண்டும். ஆசிரியர்களின் நாட்டுப்பணி பள்ளிக்கூட எல்லேக் குள் நின்று விடுவதா? இல்லை. பள்ளிக்கூடம் சமுதாயத் தின் மையம். த ட்டு சற்றும், ஒற்றுமையுணர்ச்சி யும் தியாக சித்தனே யும் அம்மையத்திலிருந்தே ஊர் முழுவதும் பரவ வேண்டும். அவற்றைப் பரப்புவது ஆசிரியர்களின் தொண்டாகும். அதற்கேற்பப் பொது மக்களிடையே பிரசாரம் செய்யவேண்டும். அதிக உழைப்பு: அதிக உற்பத்தி இதுவே இன்றைய ஊக்கம் ஊட்டும் முழக்கம். தேவையான முழக்கமும்கூட. இதைக் கேட்டறிந்த பிறகு ஆசிரியர் கள் செய்ய வேண்டியதென்ன? எல்லோருக்கும் ஐந்து மணிப் பாடம் என்பதை மாற்றவேண்டும். மதிப்பெண் கள் குறைவாக வாங்கும் சில மாணவ மாணவிகளுக்குக் கூடுதலாக அரை மணியோ, முக்கால் மணியோ பாடம்