- 1 4 ஒன்றுமில்லே. இதுவே வள்ளுவ முடிவு. இதை மறுக்க முடியுமா? மறக்கத்தான் கூடுமா? ஆளுல் மறந்து விட்டோமே! நெடுநாளாகத் தொடர்ந்துவரும் பழக்கங்களால் மறந்துவிட்டோமே! தமிழ்நாட்டில் பல குடும்பங்கள், திருமணத்திற்கு வாங்கிய கடனேத் திருப்பிக்கொடுக்க முடியாது கலங்கு கின்றன. இது நாம் அறியாதது அல்லவே. ஐந்துநாள் திருமணம் ஒருநாள் திருமணமாகக் குறைந்து கிறது. அது வரையில் மகிழ்ச்சியே. அதைப்போலச் 孟 வரு செலவும் ஒன்றில் ஐத்தாகச் சுருங்கிளுல் அல்லவா நன்மையாக இருக்கும்? அப்படிச் சுருங்கவில் ஃயே. - *_ # m o i i o -「 -○* - o மாருக, ஒன்றுக்கு ஐந்தாகப் பெருகிவிடுகிறதே. செல்வர்கள் செலவைப் பார்த்து, மற்றவர்களும் போட்டி போட்டுக்கொண்டு செலவழித்துவிடுகிருர் களே. இது நல்லதா? புலியைப் பார்த்து பூனே சூடு போட்டுக்கொள்ளலாமா? இப்படியே போய்க்கெ: ண் டிருத்தால் நாம் எப்படி மீளுவது? சித்திக்க == ר, - , -" r r r 1 r ? T *' T r r —- ... லொ வேண்டாவா நாம்? இப்போதைய நெருக்கடியிலாவது திருமணச் செலவையும் இருப்பிற்குத் தக்க படி சுருக்கிக்கொள்ள வேண்டாவா? குய் H o பகட்டுச் செலவுப் பழக்கம் பள்ளிக்கூடங்களு வந்துவிட்டது. விளையாட்டுப் போட்டி விழா, இலக்கிய மன்றவிழா என்று பல காரணங்களேக் காட்டி, எத்தனேயோ பள்ளிக்கூடங்களில் விளுன செலவு நட கி e. #. i கிறது. ஆடம்பரமான செலவு நடக்கிறது. வறுமை மிகுந்த இந்நாடு இத்தனேப் படாடோபச் செலவுகளைத்
பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/40
Appearance