42 பாடசால்ேகளைப் பார்ப்போம்; தேவார பாடசாலை களேப் பார்ப்போம். அப்பழ பள்ளிக்கு மானியம் எழுதி வைத்துள்ளனர், அக்காலப் பெரியோர். எதற்கு மானியம்? ஆசிரியர் சம்பளத்திற்கு மட்டுமா? கட்டிட பராமரிப்பிற்கு மட்டுமா? மாணவர்களின் உணவிற்கும் சேர்த்தே, மானியம் விட்டிருக்கின்றனர். என்னே' அவர்கள் தெளிவு! உயர்ந்த வேதத்தையும் சிறந்த தேவாரத்தையும் தொடர்ந்து கற்கப் பசியற்ற நில் தேவை என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். வேதப் படிப்பிற்கும் தேவாரம் ஒதவும் மட்டுமே 프 * ننع த 罗马 J உணவு வேண்டுமா? இக் காலப் படிப்பிற்கு உணவு தேவையில்லையா? எக்காலப் படிப்பிற்கும் கவனம் தேவை. கவனத்திற்குப் பசியற்ற நிலே தேவை. et o .IDGל * † *** లి ஆகவே வீட்டில் இல் லேயென்ருல் பள்ளியில் உணவு தேவை. நவீன கல்வி, எல்லோருக்குமான கல்வியாகத் தொடங்கவில்லே. ஆட்சிக்குத் துனே செய்யும் குறுகிய நோக்கத்தோடு தொடங்கியது. எனவே எல்லோரும் படிக்கவில்லே. படித்தவர் சிலர். படிக்காதவர் பலர். அக்காலத்தில் படித்த சிலரிலும் பெரும்பாலோர்க்கு வீட்டில் சாப்பாட்டுக்கு இருந்தது. தப்பித் தவறி எங்கோ இரண்டொருவர். சாப்பாட்டிற்கில்லாத ஏழை கள், முற்காலத்தில் பள்ளியில் இருந்திருக்கலாம். அவர்களும் பட்டினியாகப் படிக்கவில்.ே கிறித்தவ, இந்து, மிஷனரிகளால் நடத்தப்பட்ட இலவச இல்லங்
பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/48
Appearance