உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 3i

இந்தப் பேச்சுக்களைக் கேட்பதற்கு முன்னாடியே பேசிய முத்துலட்சுமியின் பேச்சில் ஒரு புதிய மருகு சுடர் விட்டது போன்ற நினைப்பு உருவானது. பூவோடு சேர்ந்த நாரும் மணப்பது போன்ற ஒரு பிரமை முத்து லட்சுமிக்கு ஏற்பட்டதில் வியப்பில்லை அல்லவா?

ஆனாலும், ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலேயே கண்ணாக இரு என்பதற்கேற்றவாறு, தனது மருத்துவப் படிப்புக்கோ, கல்லூரிக்குப் போகும் தொடர்புக்கோ எவ்விதக் குந்தகமும் ஏற்படாமல் தனது கல்வியைத் தொடர்ந்தார்:

இவ்வாறு, ஆண்டுதோறும் கல்லூரி விழாக்களிலே கலந்துகொண்டு தங்க மெடல்களும், தற்சான்றிதழ்களும் பெற்ற நற்பெயரோடு 1912ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தோடு இறுதியாண்டுத் தேரிவிலும் கலந்து கொண்டு மருத்துவப் படிப்புப் பட்டத்தை வெற்றிகரமாக முடித்தவ முதிதி லட்சுமி:

ஆண்கள் அணியிலும் சரி பெண்கள் அணியிலும் சரி, மருத்துவ வல்லுநர் டாக்டரி பட்டம் பெற்ற முதல் இத் தியப் பெண்மணி முத்துலட்சுமிதான்் என்ற புகழையும். மகியாதையையும், மதிப்பையும் பெற்றார்:

தென் இந்தியாவிலேயே மிக உயர்வான பட்டங் களாக மதிக்கப்பெற்ற 8.86. போன்ற பட்டங்கள் எல்லாம் முத்தலட்சுமியைத் தேடி வந்தன. அதனால் முத்துலட்சுமி டாக்டர் முத்துலட்சுமி என்ற மருத்துவ வித்தகர் பட்டம் பெற்றார்:

டாக்டர் முத்துலட்சுமியுடன் படித்துப் பட்டிம்பெற்ற மருத்துவர்களில் ஜே.சி. குமரப்பா என்பவரின் சகோதரி