உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தனிப்பாசுரத் தொகை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாசுரத் தொகை

க. கடவுள்

எங்கனும் விளங்குறு மிறைவனே! எண்குணத் தங்கிய வொருபெருந் தலைவனே ஒப்புயர் வில்லா தோங்கிய விசனே! என்றும் எல்லாக் கானு யிலகிடும் பொருளே ! டு. இன்பமோ டெழிலு மன்புட னருளும் கண்ணிய சாதனே ! புண்ணிய முதலே ! உருவுடை யாயோ? உருவிலி யேயோ ? உருவரு விலாயோ? உடையையோ உணர்கிலேன். என்னண மெளியே னின்னே யண்முகோ ? கo. உன்னுமா றறியேன் ; உணருமா றறியேன்.

பன்னுமா றறியேன் ; பாடுமா றறியேன். - வணங்கும்ா றறியேன் ; வாழ்த்துமா றறியேன். இணங்கி யென்னையு மெடுத்துக் காத்தல் வேண்டும் பூத்துகின் னருளே.

க. கடவுள் . எல்லாப் பொருளையுக் கடந்தவன். (கட-பகுதி, உள்-தொழிற் பெயர் விகுதி; கடவுள் - கடத்தல். ஈண்டுக் தொழிலாகுபெயர்.) இறைவன் - எப் பொருளிலும் தங்குகின்றவன். எண்குணம்-தன்வயத்தளுதல், தூயவுடம்பினளுதல், இயற்கை புணர்வினதைல், முற்று முணர்தல், இயல்பாகவே பாகங்களி னிங்குதல், போருளுடைமை, முடிவி லாற்றலுடைமை, வாம்பிலின்பமுடைமை என விவை. இவற்றை முறையே சுவதந்திரத்துவம் விசுத்ததேகம், கிராமயாக்மா, வர்வஜ்ருத்து வம், அாாதிபோகம், அலுப்தசக்தி, அகக் கசக்தி யென்பர் வடநூலார். இவ்வாறு சைவாகமத்துட் கண்டது. இனி, அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிரா காமியம், ஈசத்துவம், வசித்துவம் என்னும் அட்டமா சித்திகளையும் என்குன மென்றுங் கூறுப. கடையிலா ஞானத் தோடு காட்சி வீ ரியமே யின்பம், மிடையுற ாாம மின்மை விடுத்தகோத் திாக்க ளின்மை, அடையுறு மாயு வின்மை யந்தரா யங்க ளின்மை, யுடையவன் யாவன் மற்றிவ் வுலகினுக்கிறைவளுமே, என்பது சூடாமணி நிகண்டு. .இஃது சைன நூல் வழக்கு.

ஒரு பெருச்சலைவன் - ஒருவளுகிய பெருமை வாய்க்க சாயகன். எசாய கன்’ என்றபடி -

ஒப்பு - சமானம். உயர்வு - அதிகம். சசன் - கடவுள். என்றும் . எக்காலத் தும். இவகிடும் - விளங்கும். எழில் - அழகு, எழுச்சியுமாம். -