உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தனிப்பாசுரத் தொகை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S O N N E TS

I, GOD

My GoD ! filled with Thy glorious Majesty

Are earth and heaven Thy loving saints declare Thine eight-fold attributes. Beyond compare, Lord of the Universe exalted, Thee In every creature immanent I see

All bliss, all love, all grace, all beauty fair, Flow forth from Thee, Fount of all virtue rare l Thy Form, -Thy formless Self—reveal to me ! How may I, faint and frail, approach Thy feet; 2

How worshipping in lowly homage bow 2 Beyond my struggling thought's conception Thou ! How utter Thee ? How sing Thy praises meet 3 O let Thy Grace reveal’d around me shine ! Draw near to take and guard me ever Thine !

ct. நுண்மா னுழைபுல மில்லா னெழினலம்.”

- (திருக்குறள் 407.) எழில் - பெருமையுமாம். cf. அறுமருப் பெழிற்க?ல.' (புறம் - 23.)

அன்பு - தன்ற்ை புரக்கப்படுவார் மேலுளதாகிய காதல்’ என்றும், அருள் . ஒன்றின் துயர்க்கண்டாம் காரணமின்றித் தோன்றும் இாக்கம்' என்றும் புறகா அாற் றுரையாசிரியர் கூறுவர். அன்பு, மனைவி மக்கள் முதலிய தொடர்புடையார் கட் காதலுடையதைல் என்றும், அருள், தொடர்பு பற்ருது இயல்பாக எல்லா வுயிர்கண் மேலுஞ் செல்வதாகிய கருணை என்றும் பொருள் கூறுவர் பரிமேலழகர். - கண்ணிய - பொருந்திய நாதன் - தலைவன். புண்ணிய முதல் - புண்ணியமே திருமேனியாகக் கொண்ட ஜகத்காரணன். உரு உருவம். உருவிலி - உருவில்லாத வன்; அரூபி. அரு - உருவ மின்மை. அண்முகோ - நெரு ங்குவேனே, உன்னுதல் - நினைத்தல். ஆறு - வழி. உணர்தல் அறிதல். பன்னுதல் - பேசுதல். பாடுதல் - தோத்திரஞ் செய்தல். வணங்குதல் - மஸ்கரித்தல். - -

உன்னுதல், உணர்தல் இவை மனத்தின் செய்கை, பன்னுதல், பாடுதல், வாழ்த்துதல் இவை வாயின் செய்கை, வணங்குதல் மெய்யின் செய்கை, மன மொழி, மெய்களாகிய முக்காணங்களானும் வழிபடல் கூறியவாறு இணங்கி- மனம் பொ,

குர்தி. என்னையும் ஒன்றற்கும் பற்ருத என்னையும்; உம் - இழிவு சிறப்பு.

பின் அருள் பூத்துக் காத்தல் வேண்டும் என மாறக, அருள் பூத்தல்- சருனே மலர்தல், * . .

T 8