உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தனிப்பாசுரத் தொகை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13S வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரிபற்றிய (இரண்டாம்

.றி .ع

உ. அறிவு

بنيته

, .fì^; - --ச்ெ : zare |றிவே! மக்கட மாருயிர்க் குறுதியே

8, : - - . ,ויי " செறிவேய்ங் காடெனுக் திவினே தனேமடுக் தெரிகருங் தியே! பெரிதுமென் மனக்கனி

றடக்குமங் குசமே! கடக்கரு வாழ்க்கைக்

கடற்செல விற்றிசை காட்டுங் கருவியே! என்னுள மன்னித் துன்னிரு நிமித்தொளிர் நந்தா விளக்கே! சிந்தா மணியே! உன்னேத் துணைக்கொடிவ் வுலகிளிற் பஃருெழில் கன்ன ரியற்றிட காள் றுணி கின்றேன். கo. ஆதலி னென்றனக் கேத மனுகாது கலமிஃ தென்று மலதிஃ தென்றும் பகுத்துக் காட்டியு மிகுத்துச் செல்வுழி மேற்சென் றிடித்து மேவுதி

மாற்சிறு பருவ மைத்தனென் னயலே

க. வாய்மை

வாய்மையே! சிறப்பொடு மாட்சிசேர் குேைன! மேற்கோ ளெவற்றிலும் மேற்படு மியல்பே ! உள்ளது சொல்லலா முண்மையே! சிறிதும்

வேறுபாடுரையா மெய்ம்மையே மாந்தர்தம்

டு

ஒவ்வொருறுப்பு மோரணி கலனே வெவ்வே ருகச் செவ்வே யுடைத் து;

கண்ணும் வாயு நண்ணுங்கொ லணிகலன்?

உ. உறுதி - உறுதி பயப்பதை உறுதி யென்றனர். காரணம் காரியமாக உப சரிக்கப்பட்டது. உறுதிப் பொருள்கள் அறம், பொருள், இன்பம், வீடென்பன.

செறி - நெருங்கிய வேய்ங்காடு . மூங்கிற் காடு. தீவினையை வேய்ங்காடாக உருவகித்தனர். மடுத்து - விடாது பற்றி, எரிதரும் . எரிக்கும். மனக்களிறு - மன. மாகிய களிற்றியானே. உருவகம், கடக்கரு - கடத்தற்கரிய, சடக்க அரு என்பது கடக்கரு எனத் தொகுத்தல் விகாரப்பட்டு கின்றது. வாழ்க்கை - உயிர் வாழ்க்கை. கடற் செலவு - கடற் பிரயாணம். திசை காட்டும் கருவி - Marimer's Còmpás. உளம் - உள்ளம், மனம். மன்னிய - பொருந்திய துன் இருள் செருங் கிய அறிவின்மையாகிய இருள் ங்ேகுதற்கருமை சோக்கி அறிவின்மையைத் துன் னிருளென்றனர்.

துமிக்கல் - அறுத்தல், அழிக்கல். ஒளிர் - விளங்கும். சக்தா விளக்கு - தூண்டாவிளக்கு. சிர்தாமணி - கினைத்ததைத் கருமொரு தெய்வமணி ; அறிவினைச் சிர்தாமணியாகக் கூறிய நயம் உய்த்துணாம்பாலது. துணைக்கொடு - துணையாகக்