உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தனிப்பாசுரத் தொகை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

'கண்ணிற் கணிகலங் கண்ணுேட்டம் என்ப; வாயினுக் கருங்கலம் வாய்மை யென்பல். கo. அறமெனுங் கடவு ளணிதரு முடியே!

பிறவுயிர் தமக்குப் பெட்பொடு கன்மை விளைத்தற் கோலினின்)னளத்தல் கேரிதோ ? என்னணம் பொய்மெயாத் துன்னும்

நன்றுந் தீது மொன்றலில வாகவே ?

ச. அன்பு அன்பே அன்பே! அழகுசா லன்பே ! என்பே ருளத்திற் கியைந்த செவிலியே ! இவ்வுல கென்னுஞ் செவ்விய காட்சி காணிய வொளிர்வோய் ! பாணியேல் வருதி. டு. உன்மக னவனேகின் ைெளிர்கரத் தேற்றி.

தன் வய மாவவன் றனேச்செல விட்டிடேல். துன்பம் விளக்குங் தொழில்புரி யாவனம் இன்ப மளிப்பு தெதுவே யாயினும் எடுத்துக் காட்டினு மடுத்து நின்றுபல் கo. நண்பர் தம்மொடு நலமுறக் கூட்டுவாய்.

புன்ன்கை கின்முகம் பொருடொறுத் தோன்றும். உன் மக னவனரு ளோடு முறைவான் நன்மையாப் போற்றி நாளும்

ஏர்பெற விருத்திச் சீர்பெற வளர்த்தியோ.

என்ப பிருண்டும். என்பல் - என்பேன். அணிதரும் - அணியும். அறம் எனும் சட வுள். அறக்கடவுள்முடி - கிரீடம். பெட்ட விருப்பம். சன்மை விளைத்தற்கோலின் - ான்மை செய்தலாகிய அளவு கோலினல். கின் அளத்தல் - உன்னை யளத்தல். கேரிதோ - தகுதியுடையதோ ; இல்லையென்றபடி. -

பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரை தீர்ந்த ான்மை பயக்கு மெனின்,' (திருக்குறள் 292) என்ற குறளினை யொருவாறு மறுத்ததாம். என்னணம் - எவ்விதம், துன்னும் - பொருந்தும். நன்றும் துேம் ஒன்றில - நன்மையும் தீமையும் ஒன்று சோா

- ச. அன்பு - முதற் றனிப்பாசுரத்தின் குறிப்புரை நோக்குக. அழகுசால் -: அழகமைந்த. என் பேருளத்திற்கு இயைந்த செவிலி - எனது பெரிய மனமாகிய கே. னுக்குப் பொருர்திய செவிலித்தாய். எகதேச வுருவகம். - என்பே ருளமகற் கியைந்த செவிலியே,’

என்பது முதலிற்கொண்ட பாடம். உலகத்தை புள்ளவாறு கண்டதுபவித் தற்கு அன்பே கருவியென்றனர். செவ்விய - அழகிய காணிய பார்த்தற்கு ஒளிர்