உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தனிப்பாசுரத் தொகை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) தனிப்டாசுரத் தொகை 143

Let naught that Sorrow brings by him be done. If kindly friends to circle round thou give,

O'er all my friendship shed thy mystic grace. Loving and loved, thy child, O may I live, And see in all I view thy smiling face. 'Tis thine each day to guard thy mursling well,

That he in seemly worth may joyous dwell.

NOTES - Here 'fove' is the rare excellence described by St. Paul (I Cor. xiii), In oh, viii, of Tiruvalluvar it is the same.

V, KINDLY AFFECTION

FIRST fruit of all the pleasure nature yields, AFFECTION kindly! mystic glory bright ! Essential beam of God's eternal light, Who over all His gracious sceptrue wields ;A healing balm grown on these earthly fields:

Thou dost make one the scattered tribes of man, Diverse in garb and food and life and clan — The power that feebler hearts from Sorrow shields. Thou dost unite in bond of concord sweet, The men, on earth's lone way, by chance who meet, Kindling thy light in every human Soul.

By thee anew each withered heart expands, With flowers of hope thou fill'st men's firembling hands ! Earth's course unhindered moves 'neath thy control.

எக்கற்று கின்றவர் - துன்பமுற்றவர்க்கு. எய்திய - துன்பத்தை நீக்கப் பொருக்திய மருத்து - அமுதம்; மருந்துமாம். ஊண் - உணவு. கடை - ஒழுக்கம். ஒவ்வாதார் . பொருக்தாதார். ஒன்றுபடுத்தல் - சேர்த்தல். செவ்வே - நேராக, அன் ணர்தம் - அவருடைய திணி- வலிய, மலர்த்துவை - மகிழ்விப்பாய்.

தற்செயல் - எதிர்ச்சை. தனித்து - தனியாக, எதிர்ப்பகெர் - காண்பவர்.இல் வனம் தமியராய்த் தலைவனும் தலைவியும் எதிர்ப்பட்டுக் காதல்கொள்ளு மியல்பினைக் கோவை முதலிய நூல்களுட் காண்க. - - -

இக்கை கொளுத்தி - ஆசையூட்டி இசைப்பாய் - பொருத்துவாய். அவர் மனம் இசைப்பாய் என மாறு.க. கம்பு மென்மலர் சம்புதலாகிய மெல்லிய மலர்.

of :ாம்பலென் பதுவே யன்பி னிலைமை: (மகோன்மணியம்) . . நடுங்குகை - துன்பத்தால் ஈடுங்கும் கை. அம்மவோ - வியப்பிடைச் சொல். - எலாம்.யாவும். முறைவிலகல் இன்று-முறைமை தவறுதல் இன்றி. ஒழுகல்-கடத்தல், க. செயிர் இல் - குற்றம் இல்லாத், இசை - ஸ்வாம்; கண்டு ஆகுபெய ாாய்ச் சங்கீதத்தை யுணர்த்திற்று. ஸ், ரி, க, ம, ப, த, நி என்ற எழு எழுத்தாலும் ஸப்த ஸ்வரங்கள் பிறக்கும். இவை ஷட்ஜம், ரிஷபம், கார்தாரம், மத்திமம், பஞ்ச மம், தைவதம், நிஷாதம் எனப்படும்; இவற்றை முறையே குரல், துத்தம், கைக்கிளை,