உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தனிப்பாசுரத் தொகை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம் ,

விடவரா முதலெலாம் மேதகு தன்பே ரின்பத் தின்றளை பியைந்து நிற்பத் தன்வயப் படுக்குங் தகைசா லிசையே! கo. உன்மெய்க் நோக்க முயரிய வன்பாம்; கூடார் தம்மையுங் கூடிடச் செய்வை என்றுகொ லஃதுள மெலாம்புள குறுத்தல்? செவியின் னமுதே ! செவ்விதின் ஒருப்பா டெய்தி யுறைகவில் வுலகே.

உழை, இளி, விளரி, தாம் என்று தமிழில் இசையிலக்கண நூல்கள் கூறும். ஸப்தர் ஸ்வரங்களை ஏழிசை யென்று கூறுப. இதனை,

சேரிக மபதகியென் றேழெழுத்தாம் ருனம்

வரிபார்த கண்ணினய் வைத்துத்-தெரிவளிய வேழிசையுந் தோன்றும்,' - என்னும் சிலப்பதிகார அடியார்க்குகல்லாருரை மேற்கோட் செய்யுளடிகளால் கன் கறியலாம். பண் - பண்ணென்பது இராகம். இசையினின்றும் பண் தோன்றும். இசை பல இயற்பாக்களுடனே நிறத்தை இசைத்தலால் இசையென்று பெயராம்,' என்றும், செஞ்சம், மிடறு, நாக்கு, மூக்கு, அண்ணுக்கு, உதடு, பல், தலை என்னும் பெருக்கானம் எட்டிலும், எடுத்தல், படுத்தல், விதல், கம்பிதம், குடில்ம், ஒலி, உருட்டு, தாக்கு என்னுங் கிரியைக ளெட்டாலும் பண்ணிப் படுத்தலாம். பண்ணென் றும் பெயர்படும் என்று அடியார்க்கு நல்லார் கூறி, -

போவோ டனைத லிசையென்மூர் பண்ணென்மூர் மேலார் பெருங்தான மெட்டானும்-பாவாய் f எடுத்தன் முதலா விரு நான்கும் பண்ணிப் படுத்தலாம் பெண்ணென்று பார்:' என்ற மேற்கோட் செய்யுளுங் காட்டுவர். தாளம் - லயம்; கைகள் இரண்டினுடைய சேர்க்கையாலும், அதாவது ஒரு கையோடு மற்குெரு கையை அடிப்பதலுைண்டாகும் சப்தத்தாலும், அப்படிச் சேர் த்த கையை மறுபடி விரிப்பதலுைம் உண்டாகிற செய்கை தாளமென்ப. சகுதி, லயமென்னும் இாண்டனையும் ஸங்கீதத்துக்கு அங்க்மென்பர். சுருதிர்மாதா வய: பிதா; என்று வடநூலார் கூறுவர். எனவே பாட்டினுடைய கால் அன்வைக் கையா லேனும் கருவியாலேனும் கணக்கிடுவதே காளமெனப்படும். தாளம், க்ருவம், மட்டி ரூபகம் ஜம்பை கிரிபுடை அடம் எகம் என எழு வகைப்படும் என்றும், இவை யொவ்வொன்றும் சதுரச்ாம் முதலிய ஜந்து ஜாதிகளைப்பெறும் என்றும், ஆக, தாளம் முப்பத்தைத்து என்றும் தற்கால ஸங்கீத நூலோர் கூறுவர். அடியார்க்கு நல்லார் வேறு பல பேதக்கூறுவர்; சிலப்பதிகார அரங்கேறு காதை அடியார்க்கு எல்லார்

ఐr நோக்குக. உயிர்.........செய்யே: உயிராகிய விளக்குச்செவ்வையாய் பிரகசிக் தம் பொருட்டுப் பொருக்கிய ஈறு மணமுள்ள செய்யே. உருவக வணி. -

பண்புஉற - இலக்கணங்கள் அமைய, இசைத்திட்டு - சேர்த்து. இசை, வலோர் - சங்கீத வித்துவான்கள். உளம்-மனம். ஆல் - அசை, கற்று ஒன்று மறியாக்,