உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தனிப்பாசுரத் தொகை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) தனிப்பாசுரத் தோகை 145

WI, HARMONY

O HARMONY | Thou name of pure delight !

With measur'd time and tune and dulcet sound. Thou makest merry minstrel's heart rebound: The oil by which the lamp of life burns bright ! By every rugged, untaught human breast,

By creatures fierce, by serpents in their wild, Is heav'nly MUSIC's mast'ring charm confess’t,All soothed and lulled by music's accents mild. Ambrosia to the ear ! Thy key-note true is Love,

'Tis HARMONY of soul, — that mystic tone - Which bids the sunder'd tribes of earth be one. When shall it thrill all bosoms from above 3 Then shall all strifes and savage discords cease, And earth harmonious rest in God's own peace |

S Jahn Riv. 27.

கன்மன மார்தர் - யாதொன்றனையுங் கற்றறியாத கற்போலும் வலிய செஞ்சினை புடையார். மற்றும் - இன்னும், வேருகிய, பஃறியியன் வன்னிய விலங்குகள் - பல தீயதன்மை வாய்ந்த மிருகங்கள்; துஷ்ட மிருகங்கள்.

விட அாா - விடத்தை யுடைய பாம்பு. பாம்புகள் ஸங்கீத வசப்படுதல் பிரத்தி யகம் வடநூலார் வேத்தி காகாளம் பணி: என்பதனுை முணர்க. முதல் எலாம் - முதலான எல்லாப்பிராணிகளும். மேதகு - மேன்மை வாய்ந்த தன் பேரின் பத்தின் தள இயைந்து நிற்ப - தனது பேரானந்தமாகிய பிணிப்பினும் கட்டுண்டு நிற்க. தன்வயப் படுக்கும் தகைசால் இசையே - தன் வசமாக்கும் பெருமை அமைந்த ஸங்கிதமே.

மெய்க் கோக்கம்- உண்மைக் கருத்து. உயரிய - சிறந்த, கூடார் - பகைவர். - சோ. உளம் எல்லாம் - எல்லாருடைய மனத்தையும். புளகு உறுத்தல் - نهاية களிப்பாற் சிலிர்க்கும்படி செய்தல். செவியின்னமுதே - செவியால் நகரப்படும் இனிய அமுதமே. செவ்விதின் - நேர்மை பொருங் த. இவ்வுலகு ஒருப்பாடு எய்தி உறைக - இந்த உலகம் ஒற்றுமை யடைந்து வாழ்க.

எ. மக்கள் தம் கண் - மனிதர்களுக்குக் கண் போன்றது கல்வியென்றபடி

ef, கண்ணெனப் படுவ மூன்று காவலன் கல்வி காமர்

விண்ணினைச் சுழல வோடும் வெய்யவன் என்னும் போ:

(சூளாமணி மந்திரசாலே. 80) புலவர்தம் செல்வி - புலவர்க்குச் செல்வமாயிருப்பவள்; கல்வியினை புண் பாகி வளர்ப்பவர் புலவராதலின் அவருடைய மகள் எனினுமாம். மனத்தின் செவ் விய் ೭೯ry - மனம் இனிக் வளர்ச்து செழித்தற்குப் பொருக்கிய உணவு. பயிறல் - பழகுதல். மன்னிய - பொருக்கிய, அயிறற்கு - உண்ணுதற்கு. கரும்பு கின்னு தற்குக் கைக் கூலி வேண்டுமா? என்னும் பழமொழி மீண்டு உவமையாக கின்றது.

19