உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தனிப்பாசுரத் தொகை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) தனிப்பாகத் தொகை 147

VII. LEARNING

LEARNING ! Thou eye of men . The sages find Delight in thee, the fitting food of mind.

Learners and teachers for their pleasant toils Get over-payment in thy ample spoils, From all the ages won, wisdom of all mankind Through earth's wide realms, beyond the starry skies, Thou dust explore with eager sporting joy All lays of bards whose glory never dies, Wherever thought may dwell thou findest glad employ ; And thou can'st speak of rest from earth's annoy. Who hold thee fast, their home is everywhere ; These freedom of earth's every city share. Why do men fail thy proffer'd boon to gain, And darkling live their precious lives in vain }

பாக் த பாரினு விரிந்த வானினு

மெண்டிசை யின்கனும் பண்டிசை போகிய பாவலர் நூலினும் பரிவுடன் மேவி,' என்ற பாடம் முதற்பதிப்பி லமைந்துள்ளது.

அ. நால் - உவமவாகு பெயர். பஞ்சிதன் சொல்லாப்

பனுவ விழையாகச்.................. நூன்முடியு மாறு.” :உாத்தின் வளம்............... தீர்க்கு நான் மாண்பு.'

(நன்னூல் - பாயிரம். 24, 25 சோக்குக.)

வாய் வாளாமை - மெளனம் ; பேசாமை. மேய - பொருந்திய, நூற் குரவிர் காள் - நூலாகிய ஆசிரியர்களே. இர் - முன்னிலை உணர்த்தி கின்றது. பேசலிர் - பேர்ே. எனினும் - என்ருனும். உணர்வல் - உணர்வேன், அறிவேன். சிறிது யாம் அறிவோம் - சாம் அறிந்துள்ளது மிகச் சிறிய அளவே. இனி முழுவதும் உறும் . இனிப் படிக்கப்படிக்க முற்றிலும் அறிதல் பொருந்தும். பொறையொடும் உழைப் பை - பொறுமையோடு உழைப்பாய். அறிவுறுப்பீர்காள் - தெரிவிப்பவர்களே. உம்மி யல் கரையின்று - உம்முடைய தன்மை அளவிட முடியாதது. கலே - சாஸ்திரம் (Science). ாலம் - சன்மை, மாட்சியீர் - பெருமையுடையீர். அரிய கதை சொலி - அருமையான நற்கருத்துக்களைக் கூறும் கதைகளைச் சொல்வி.

ஆதலும் . சன்மையுற்று வாழ்தலும். அழிதலும் - சீமையுற்றுக் கெடுதலும் இன்னணம் - இன்ன வண்ணம், இவ்விதம் என்பிர் - என்று கூறுவீர். ஆல் . அதை. பொன்னுலகினர் - சுவர்க்க வாசிகளான தேவர். புலவர் . நூலியற்றும் ஆசிரியர். அறிகலர் - அறியார். மக்களும் - மார்கரும். பொருளும் - ஏனைய பொருள்களும். - என் வாழ்குரவோர் - எனது வாழ்வினை யளிக்கும் ஆசிரியர்கள்.

இயற்கையின் பல குரலினின் - இயற்கையின்கண் அறியக் கிடக்கும் பல குர்ல்களால் எனச் சுற்றி - என்னைச் சூழ்ச்து. இசை - அறிவுறுத்தும். குர்வோர் w ஆசிரியர். வலர் - வல்லமை அடையார். யான் எத்துணை எளியன் - யான் எவ்வளவு *.