உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தனிப்பாசுரத் தொகை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

ඒ6O,

வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

நல்லற மணியே! நாடொறும் கின்னே இல்லறச் சாணேயி லினிது பிடித்து மாசறுப் பேன் ; சிலர் மாய்வர் துறந்தே. இயற்கை யொழுங்கி னயக்கோண் முரணித் துறவே சிறந்ததென் றறவே மதிமருண் டையகோ மிகவு மரும்பெறல் யாக்கையை கொய்யதா நினைத்துள கொந்து வறிதே கெடுத்தியான் வெறியாட் டயர்வலோ ?

கக. மனிதன்

இயற்கை யொழுங்கி னினிது காண்புறுாஉம் முயற்சிசால் பொருள்களுண் முதற்பொரு ளாகிய மாண்டகு மனித.இக் காண்டகு முலகிற் புகைச்சா காடுகொண் ைெகற்தெவ .ெணவனுஞ் சென்று கிலத்தினை வென்றனே! அதா.அன்று, கடப்பருங் கடற்புகைக் கலன்கொடு கடந்து தடுப்பவரின்றித் தண்புனல் வென்றன ! பன்னருந் தீயு மின்னலும் நின்வயம் ! காற்பொறு பற்றி மேற்பரப் பெழுத்துே

மற்று - அசை, உயிர் - ஜீவன். ஒவியம் - சித்திாம். ஒளிர்தா - விளங்க. வரை

கிழி - எழுதப்பெற்ற துணி. செயிர் நீர் - குற்றம் நீங்கின. ல் அற மாமணி - நல்ல அறமாகிய வொளி வீசும் பெருமை வாய்ந்த இரத்தினம். இல்லறச் சாணையில் - இல்

லறமாகிய சாணக் கல்லில். இனிது பிடித்து - ஒழுங்காகக் கடைந்து. மாசு அறுப்

பேன் - களங்கத்தைப் போக்குவேன். சிலர் துறந்து மாய்வர் - சிலர் துறவு மேற் கொண்டு பயனின்றிக் கழிவர்.

இயற்கை யொழுங்கு - ஸ்வபாவ தருமம். ஈயக்கோள் - நன்மையைக் கொள்

ளுதல். முரணி - மாறுபட்டு. இயற்கை யொழுங்கின் நன்மையை மேற்கொள்ளுத.

லின்கண் மாறுபட்டு ஸ்வாபாவ கர்ம விரோதமாய். துறவு - துறவறம், அறவே . முற்றிலும். மதிமருண்டு - மனமயங்கி. ஐயகோ - இாக்கக் குறிப்பு. மிகவும். பெரி: தும். பெறல் அரும் யாக்கை - பெறுதற்கு அரிதான தேகம். சொய்யதா - அற்ப மானதாக நினைத்து - கருதி. உளம் கொச்து - மனம்வருக்கி, வறிதே கெடுத்து.-- ஒரு பயனுமின்றி யழித்து. வெறியாடடு அயர்வலோ - வெறிக்கடத்தாட்ட - மாடு வேனே. -

அனுபவ ஞான வையக்கடிஞை' (ஐயக்கடிஞை - பிகாபாத்திரம்), செயிர் திரு.

உலகு இர்த்தவக்கருவி (சிறப்பினையுடைய தவத்தைச் செய்தற்கு வேண்டிய கருவி) மானைப் பெரிதும் போக்கி, யெடுத்துறு பயன்கொளவெண்ணுகிலாது, துறவே சிறந்ததென்று என்பன முதற்பதிப்பிற் கொண்ட பாடபேதங்களாம். -