உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தனிப்பாசுரத் தொகை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) தனிப்பாகத் தொகை 157

XIII. MAN

WHEN all that live and labour here we scan, Through nature's realms the first in worth is MAN In car by watery-vapour drawn he glides ; O'er every realm of earth a conqueror rides; The ocean paths his might ships transcend, While the same viewiess vapours impulse lend; Fierce fire and earth and water own his sway; Swish lightning-fires his messages convey; The ether bears him thro' its trackless ways: Thus every element his rule obeys. Yet, MAN, thou hast one victory still to gain, And mastery o'er thy struggling Self obtain “ UNLESS HIMSELF ABOVE HIMSELE HE CAN

UPLIFT HIMSELF-How Poor: A THING IS MAN!"

கா. இயற்கை யொழுங்கு-ஒழுங்கினையுடைய இயற்கை யமைப்பு. இனிது. செவ்விதாக காண்புறுஉம் - காணப்படும். சால் - அமைக்க, மாண்தகும் - மாட் சிமை பொருந்திய காண்தகும் - காணத்தக்க, அழகிய,

cf. கனவிற்ை கண்டேன் ருேழி காண்டகக் கனவின் வந்த கானலஞ் சேர்ப்பன்.”

- (கலித்தொகை 128) புகைச் சாகாடு-புகைவண்டி, ஈண்டு சோவியால் இயங்கும் வண்டியினைக் குறித் தது. உகைத்து - செலுத்தி. எவண் எவனும் - எவ்வெவ் விடங்களினும். அதா அன்று - அதுவுமன்றி. கடப்பரும் கடல் - கடத்தற்கு அரிய கடலை, புகைக்கலன் கொண்டு - நீராவிக் கப்பல்களைக் கொண்டு. தண்புனல் - குளிர்ந்தர்ே. பன்னரும். சொல்லுதற்கரிய, தி - செருப்பு. மின்னல் - மின்சாரம், நின்வயம் - உன் வசமான வை. காற்பொறி . காற்றடைத்த யந்திரம், காற்ருலியங்கும் யந்திரம், காற்றிலியங் கும் யந்திரம் பற்றி - ஆதாரமாகச் கொண்டு. மேற்பாப்பு - ஆகாயப்பரப்பு. ஐம்பெ ரும் பூதம் - மண், நீர், அனல், வாயு, ஆகாயம் என்பன.

மெய்ம்பினில் வலிமையால், இன்னும் ஒன்று உளது அது கின்னே ே வேறலே எனப் பிரிக்க. வேறல்-வெல்லுதல் (முதனிண்ட தொழிற் பெயர்) தனக்கு மேல் தனத்தான் உயர்த்திலன் எனின், என மாற்றுக. எனைத்துணையோ - எவ் ఇrGఎr, எளியன்-தாழ்ந்தவன். இயம்பிய-மேற் கூறப்பட்ட இக்ாயங்கொள் ஞாலம். இத்தான்மை பொருந்திய பூமி. - :பன்னருந் కెలాజ7 கின்வயப் படுத்தனே!

மின்னினைப் பிடித்து வேலைவாங் குதியால் காற்பொறி பற்றி மேற்பரப்பெழீஇ ஒதரு விசும்பி லுசென் றைம்பெரும் இதி மாதிய பொருள்களை QఎఉGgu! ..