உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தனிப்பாசுரத் தொகை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15S வி. கோ. சுரியநாராயண சாஸ்திரிபாரியற்றிய (இரண்டாம்

\o r * * LB

கo. ஐம்பெரும் பூகமும் மொய்ம்பினில் வென்றனே ! இன்னுமொன் றுளதது கின்னே கீவேறலே. தனத்தா லுயர்த்திலன் றனக்கு மேலெனின் என்னத்துணே யோஒ வெளியன் ! இயம்பிய மனிதனிங் நயங்கொண்ஞா லத்தே.

கச. மாந்தர் அறந்தரு மிறைவ னருட்படைப் பெவற்றுளுஞ் சிறந்து மிளிர்குவீர்! திகழொளி மேனியீர்!

- - • ,حnمر

ஆடவ ரிடும்பைக் கருமருந் தாகி அவருளம் வருந்துழி யாற்றும்வான் றுணேயாய்

. அன்பு மழகும் கன்குற வொளிர்வீர் !

கடவுட் டீயின் கதிரெனு மகளிர்காள் !

டு

தோமில் விருப்பெனுந் தூயதி வளர்க்குங் காதன்மெல் லரும்பெனக் காணகை மாதரீர்! பேணிவாழ் குனர்க்குப் பெரும்பே முகுவீர்! கo. நம்மை யடிமையா நோக்கித் தெழிப்பவர்

போலிக ணும்மையும் போலியா மதித்தனர். ஒத்த வுரிமைகள் சித்த மகிழ்தர மைந்தரோ டெய்தினிர் வாழிய!

பைக்தொடி மீர்! யான் பாடுவல் பலாண்டே.

வாழிய! மன்னென வயங்குதி ஊழி. ழிே யூழையும் வென்றென,' என்பது முதற் பதிப்புப் பாடம்

தேனைத்தா னுயர்த்திலன்...............வெளியன்'. இஃது, “Unless Above Himself He Can Erect Himself—How Poor A Thing Is Man.” (Samuel Daniel ‘To the Countess of Cumberland.’ St. 12.)

என்ற அடிகளின் மொழிபெயர்ப்பு. கச. அறர்தரும் இறைவன் - அறத்தினை உலகினர்க்கு அருளின கடவுள். இறைவன் - எல்லாப் பொருளிலும் தக்குபவன், ஸர்வாக்தர்யாமி (இதுத்தல் - சங்கு தல்). அருட்படைப்பு - அருளிற்ை செய்யும் படைப்பு. ஆன்மாக்கள் ஈடேறுதற் பொருட்டுப் படைப்பு நிகழ்தலின் அருட்படைப்பு என்றனர். - மிளிர்குவீர்-விளங்குவீர். ஆடவர்-புருடர். இடும்பை - துன்பம். அரு மருந்துபெறுதற்கு அருமையான மருத்து. உளம் வருள்துழி - மனம் வருச்தும் அமயத்து. ஆற்றம் - வருத்த நீக்கி ஆறுதலே யளிக்கும். வான் துணை - சிறக்க உதவி. .

ான்குற-ான்மு.க. ஒளிர்வீர்-விளங்குவீர். கடவுட்டி-தெய்வத்தன்மை வாய்ச்த அக்கினி, கதிர் - கிாணம். தோம் இல் விருப்பம் - குற்றமற்ற ஆசை. தூய தீ - பரி