உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தனிப்பாசுரத் தொகை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) தனிப்பாசுரத் தொகை - 1.59

XIV, WOMANHOOD

OF all the aids to virtue God has given

Resplendent most and bright beyond compare, Art: £hou, O WOxAN, with thine aspect fair; Soothing man's troubled soul, -a breath of heaven WOMAN –-in whom all love and beauty shine;—

A radiance flashing from celestial fire;-- Affection's tender bud-like smile is thine. Rindling the holy flame of chaste desire. To those who cherish thee in nuptial love, Thou art pure angel from the reaims above. But some enslave thee, chide with cruel voice I

Worthless themselves, they deem thee worthless thing, O happy who with mutuale heart rejoice! Your blessedness, ye wedded souls, I sing.

சுத்தமாகிய செருப்பு. காதல் மெல் அரும்பு - காதலினது மெல்லிய அரும்பு. கான் சகை - தோற்றம் புன்னகை யினையுடைய பேணி விரும்பி. வாழ்குநர் - வாழ்பவர். பேறு - பாக்கியம். சோக்கி - கருதி. தெழிப்பவர் - ஆரவாரித்து அதட்டு பவர். போவிகள் - உள்ளீடில்லாத மக்கட் பேடிகள். ஒத்த உரிமைகள் - ஆடவரோ டொத்த ஸ்வதர்திரங்களை. சித்தம் மகிழ்தர - மனமகிழ. மைக்கரோடு புருடர்க ளோடு. எய்தினிர் - எய்தினிாாய், அடைச்து (முற்றெச்சம்). வாழிய - வாழ்வீராக. பைர்தொடிமீர் - பசிய பொன்ன னியன்ற வளையலணிந்த மாதர்களே. பல்லாண்டு - பல ஆண்டுகள் வாழ்வீராக என்று கூறும் வாழ்த்துப் பாடல். பாவெல் - பாடுவேன்.

18 சிறந்து மிளிர்குவீர் ! திகழொளி மேனியீர் !

ஆடவர் கொடுமைக் கருமருந் தனையீர் ! ாேடியுங் கிடையா நின்மலச் செல்விமீர் ! அன்பு மழகு மின்பமும் மென்மையும் அளவினிற் கலர் துரு வாகிய மகளிர்காள் ! தளவரும் பேய்க்குக் கண்ணகை மாதரீர் ! காண வினிக்குறுஉங் காமரு கரும்பனிர் ! பேணி வாழ்குர்க்குப் பெரும்பே முகுவீர் ! நம்மை யடிமை நுகச்துட்படுக்குஞ் செம்மையிஃ lயர் செல்க கடிதரோ" என்பது முதற்பதிப்புப் பாடம். - - .

கடு. இயல் . தன்மை. பலபட - பலவிதமாக. பகர்ந்தனர் கூறினர். வண்ணம் - நிறம். வனப்பு அழகு. அதான்ற - அஃது இல்லை. வடிவு - உருவம். எழில் - அழகு. வரைக்தனர் - வரை யறுத்தனர் ; எழுதினர் எனினுமாம். கவின் - அழகு. பயன் உடைப்பண்பு - சன்மையைச் செய்யும் குணம், பரிந்தனர் - அன்பும் றுக் கூறினர். அம்மம்ம - வியப்புமிகுதி புணர்த்திற்று. கலன் - சன்மை, கணம் .