பகுதி) தனிப்பாசுரத் தொகை | 65
Thus tends her ever with kind, courteous cate.
Yes! HUSBAND call this man of gentle soul : Not him who crushes her 'neath stern controll Such miss of wedded life the special grace,— No sunlight in their home of smiling face. How can she call him, apple of my eye?’ I deem the graceless fellow merely, 'stye.”
- This is a Tamil pun : punnavan for Rannava).
xvi.II. Housewife
To wedded lord observance due she pays;
With words of comfort soothes in Sadness drear ; Singing in Sweetest bones she hovers near, Each day, with wifely sweet harmonious grâce. His voice her joy, His joy her accents sweet :
His failing energies she rouses, feeds With dainty care, supplying all his needs ;Pilot of bark of household virtue meet. Like fragrant jasmine iwining round the place;
Lamp ever burning, flawless jewel bright ;She scatters gloomy griefs, sheds gladsome light, - The sweet-soul’d lady, given by God's own grace ; The HOUSEWIFE, holiest help this earth supplies, Converting earthly home to Paradise.
See Kurral, Chapter: vi,
மகிழ்வுறுஉம் - மகிழ்ச்சியடையும். தேன்மொழியாட்டி - தேன்போலு மினியமொழி பேசுபவள். - -
- இல்லறக் கலனை யியக்குமீசான் - இல்லறமாகிய மாக்கலத்தைச் செலுத்துங் கப்பற்றலைவன். இல் - வீடு. முல்லைக்கொடி கற்பிற் கடையாளம், துன்பமாகிய இருள், இன்பமாகிய வொளி என விரிக்க. சக்தா விளக்கு - கெடாத விளக்கு துரண்டா விளக்கு. சிச்தாமணி - கினைத்தவற்றைத் தருமொரு தேவமணி. இறை வன் - கடவுள். உயிர்த்தலைவி - உயிர்போற் சிறந்த கலேவி. இலகுறும் விளங் கும். இம்மை - இப்பிறப்பு. துறச்சம் - மோடிம். மனைவியே இம்மையில் இவ்வுல கினைத் துறக்கமாகப் பொருர்தச்செய்யும் துணையாம் என்க. என அசைச்சொல். 5೩. சற்பு-பதிவிருதா சருமம். சற்பு - கம்பிக்கப்படுவது என்பது பொ ருள்; அறிவும் **rrops தலைவனுற் கற்பிக்கப்படுதலும் இருமுது குவாம் கற்பிச் கப்படுதலும் செவிலியாற் கற்பிக்கப்படுதலும் அச்தனர் முதலிய சான்றோன் கிற் பிச்சப்படுதலும் ஆகிய எல்லாம் கொண்ட கணவன் சொம்படி யொழுகுதலொன்றே
யாம்.