உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தனிப்பாசுரத் தொகை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரிபற்றிய (இரண்டாம்

கக. கற்பு கத்பென் பதுகலை கல்லாமை யன்று மற் றிற்படி கடவா கிருத்தலு மன்று : தீய வழியினிற் செல்வழி நின்னே யேயே யிஃதெனே யென்னு திருந்து

f { டு. வாயிலாப் பூச்சியாய் மன்னுத லன்று ;

மாதிபோ லுழைத்துக் கூடி வாழ்ந்து காலங் தன்னேக் கழித்தலு மன்று ; கனவி சான்ருய்க் கலந்து நினது புகழிற் களித்துப் புரிந்து கின்முெழில் கo. மனேயற மாட்சியை மாண்புற வணங்கிே

கினேதலுக் தன்னுள தேர்ந்து பணிந்து கனவினும் பிறான்பு கருதா நலமே உன்கருத் தொட்டா வுயரியல்

பென்று கூறுப மன்றவான் ருேரே.

gt. கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை.”

கலே கல்லாமை - சாஸ்திரம் முதலியவற்றைப் படியாமை, இற்படி - வீட்டு வாயிற்படி, செல்வுழி - செல்லும்பொழுது. எயே - இகழ்ச்சிக் குறிப்பு. இஃது என - இது என்ன? என்னுது என்று கூருது. வாயிலாப் பூச்சி - வாய் பேசாத அறிவிலியைக் குறிக்கும் வழக்கச் சொல். மாடுபோலுழைத்து - அறிவின்றியுழைப் பவர்க்கு மாட்டினை யுவமை கூறுவது வழக்கம். காலம் - ஆயுட்காலம் கனவி - அக்கினி. சான்று - சாகதி அக்கினி சாகதியாய் என்றது மன வினைக் காலத்து வளர்க்கும் ஒளபாசளுக்கினியைக் குறித்தது. புகழிற் களித்து - கணவனுக்குப் புகழுண்டாங் காலத்துக் களிப்படைக் து; நீ புகழுங் காலத்திற் களித்து என்றுமாம். கின்ருெழில் புரிந்து என மாறுக; உனது பணிவிடையைச் செய்து. செயும் தொழி லச் தானு முடனிருந்து செய்து என்றுமாம்,

மனையற மாட்சி - இல்லறத்தின் பெருமை. வணங்கி-வணங்க, எச்சத் திரிபு. தலைவியது மனையற மாட்சியின் சிறப்பினை நீ பெருமையுறக் கொண்டாடிப் பணியு மாறு கீ மனத்தாம் கருதும் செயல்களையும் அவள் தனது மனத்தாற் கருதும் செயல் களையும் அவள் தனது மனத்தான் முன்னுணர்ந்து செய்து பணிக் து; இனித் தலை வனுக்குப் புகழுண்டாக இல்லறத்தின் பெருமையினை மதித்து வணங்கி, என ഖങ്ങള് குதலைத் தலைவி செயலாக்குதலுமாம். பிறரன்பு கனவிலும் கருதா கலம் - பிறரிச் சித்தலேக் கனவிலும் விரும்பாத ஒன்மை. ஒட்டா - சென்று சோாக உயர்இயல்பு - மேலான குணம். மன்ற தெளிவு பொருந்த, மன்ற உறுப ೯೯.

of. ாோற்ருேர் மன்றகின் பகைவர்.” (புறம், 26)

இனி மன்ற ஆன்ருேர் எனக் கூட்டலுமாம்.