168 வி. கோ. சூரியநாராயண் சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்
உo. இல்லறம்
விழுப்பஞ் சான்ற வியத்தகு மில்லறம் ஒழுக்க வியலறி வுறுத்துஞ் சாலையாய் நன்மை தழைத்து ஞயக்கொடை கிழற்றி மென்மை யரும்பி மேன்மை மலர்ந்துபே ரன்பு காய்த்துநல் லருள்கனிக் கலகிலா இன்பருறை பிலிற்று மினியகற் பகமாய் இலகிடு முண்மை மலையிலக் கன்ருே ? ஏத்துறுங் தகைய வில்லற மெனுமிம் மாத்தடங் தேரினே வாழ்க்கையாம் போர்க்களஞ் கo. செலுத்துபு துன்பத் தீயரை யெறிந்து
தொலைத்திட லறியார் துறவு துறவென
காக்கடிப் பாக வாய்ப்பறை யறைந்து
டு.
மயக்கினு மாழ்கலீர்! மாந்தர்காள் ! உயக்கமின் றில்லற முற்றுமெய் யுணர்மினே.
உக. தொழில் மன்பே ருலக மாண்பொறைத் தலைவன்முன் அன்புமனி தன்பரிங் தாற்றுவா னற்ருெழில். ஊக்கிச் செயலுயர் வுணராச் சின்மகார் போக்கி முடித்த பொற்பணி யிகழ்வர்; பின் னென்றலி லுரைபல வுரைத்தும் கின்றனர். ஒவா விலம்பா யேர்கல முறினும் ஆவா தீத்தொழி லடாதென் றறிந்து நன்மையாகிய இலை தழைத்துக் கொடையாகிய நிழலைச் செய்து மென்மை யென்னும் அரும்பீன்று மேன்மையாம் மலர் மலர்ர்து போன்பாகிய காய் காய்த்து அருளாங் கனி பழுத்து இன்பமாகிய தேனைச் சொரியும் இல்லறமாகிய கற்பகம் , முற்றுருக வணி. . . . - :
எத்துறுந் தகைய - புகழப்படுக் தன்மை வாய்ந்த மாத்தடக்தேர். பெரிய 'விசாலமான தேர். வர்ழ்க்கை - உயிர் வாழ்க்கை. செலுத்துபு - செலுத்தி. துன்பச் தீயர் - துன்பமாகிய பகைவர். எறிந்து - சொன்று. தொலைத்திடல் - அழித்தல். 3ாக்கடிப்பாக வாய்ப்பறை யறைந்து காவே குணிலாக வாயாகிய பறையடித்து. கடிப்பு. குனில், பறையடிக்குக் கோல். . . . - cf. காக்கடிப் பாக வாய்ப்பறையறையினும்:
- - (சிலப்பதிகாரம் - ஊர்காண். 29) :பபெழி மறைக்கலாமோ பஞ்சவான்று பெற்ற - வடுவுல யாவர் போர்ப்பார் வாய்ப்ப்றையறைந்து ஏற்றி:
- (சீவக சிக்சர்மனி - 211.)
டு.