உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தனிப்பாசுரத் தொகை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. க வ ைர


எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருண் - மெய்ப்பொருள் காண்ப தறிவு.' --திருக்குறள்


தேருந்தோறும் இன்னலம் பயக்கும் நம் தமிழ்மொழி முற்காலத்துப் பாண்டியரானும் பிற்காலத்துச் சிற்றரசரானும் குறுகில மன்னாானும் மடாதி பதிகளானும் ஆதரிக்கப்பட்டுத் தலைகிமிர்ந்து கின்றது. அக்காலத்து ஆசிரியர் பலராலுஞ் செய்யப்பட்ட நூல்கள் பலதிறத்தனவாமாறு யாவரும் அறிவர். அத்தகைய நூல்களன்றே இக்காலத்து கம்போலியர்க்கு இன்பம் பயப்பன வாம். இது கிற்க, இத்துணைச் சிறப்பு வாய்ந்து கிற்குக் தமிழணங்கு இக் காலத்து அச்சு வாகன மேறிப் பழைய நூல்களிலும் புதிய நூல்களிலும் வர்த்தமான பத்திரிகைகளினும் வெளிப்பட்டுக் கற்ருருங் கல்லாருக் தன்னேக் கண்டு களிகூருமாறு உலவா கின் ருள். இதுகாறும் புலவர் விடுகளிற் பனே' யோலைச் சுவடிகளிற் பதுங்கிக் கிடந்த தமிழ் நூல்கள் பலவிதத்தாலும் வெளிப்பட்டியலுவதைக் கண்ணுறு மெவரும் தமிழ்மொழி எக்காலத்தினும் அழிவடையாது கிவந்து கிற்கும் என்று கருதுதற்கு ஐயப்பாடில்லை. இவ்வா முகவுஞ் சிலர் ஆங்கிலமொழி தற்காலத்து மேன்மேலுந் தழைத்தோங்கிப் படர்ந்து சந்தமிழ்மொழி யிருந்த இடமுங் தெரியாதவாறு மறைத்து விடுமோ, என ஐயுறவாாாயினர். அன்னர் நம் தமிழ்மாது ஆங்கில நூல் கலன்களை யும் பொலிவுகளையும் மேற்கொண்டு காலத்துக்கேற்ற கோலம் புனேந்து இக் நாட்டின்கண் இனிய கடம்புரிந்து ஏக்கழுத்தத்தோடும் உலவி விளையாடுகின்ரு


ளென்பதனே யுணர்வாராக,


  • & இவ்வாறு விளங்கும் நம் தமிழ்மொழியிலே நடைபெறும் கால்க: ளெல்லாம் ஒருமுறை பற்றி மூன்று பிரிவினவாம். அவை தாம் சங்கமரு. விய நூல்களெனப் புலவர்களான் மதிக்கப்படும் எட்டுத்தொகை, பத்துப் பாட்டு முதலியனவும், இடையிற் முேன்றி இதிகாச புராண கதைக்ளை மிகவுன் х தழுவி உயர்வு நவிற்சி யாதிய அணிகளையே தமக்கு அங்கமாகப் பெற்றும் நடைபெறுவனவும், இக்காலத்திலே சங்கநாற் கடலிற் றிளேத்துப் பிாகிருதி தத்துவ வுணர்ச்சியிலே விருப்பமுற்றத் தம்மை யூக்குதற்கு ஆங்கில நூற் மணேயுங் கொண்டு செய்யப்படுவனவுமாம். இம்மூன்றனுள் இறுதியில் கின் றனவே மிக்க உறுதி பயத்தம்பாலவென்ற வேண்டப்படுகின்றமையின் இக் காலத்துப் புலவர் பலராலுஞ் செய்யப்படும் நெறியினவாம். இப்பகுப்பிற் படுஞ் செய்யுட்களை உலகக் குழிஇக்கோடல் இயல்பே மற்று ஆன்றவொழுக் கமும் அதுதானே.