உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் 19 ஒரு சங்கிலி அறுந்தது. 'தடையின்றிக் கொடுத்தல் தாளாண்மை, நெருங்கிக் கேட்டபோது கொடுப்பது வண்மை. அடுத்தடுத்துச் சென்றபின் கொடுப்பது கால் கூலி. பின்சென்றும் கொடாதவனுக்குப் பிள்ளைப்பேறு இல்லே. என்பன உண்மையாயின் சங்கிலி அறக்கடவது' என்ற பொருளில் பாடியதும் மற்ருெரு சங்கிலி அற்று வீழ்ந்தது. 'யார் உண்மையான வழக்கைத் தள்ளி, ஊரார் கூறும் உண்மையையும் உதறி, லஞ்சம் வாங்கித் திர்ப்புச் செய்கிருனே, அவன் சந்ததி அற்றுப்போகும். அவன் சுற்றமும் சந்ததியின்றிக் கெடும் என்பது உண்மையாயின், சங்கிலி அறுவதாக” என்ற பொருளில் செய்:புளேக் கூறியதும் மூன்ருவது சங்கிவி ஆந்தது. “உண்மை வழக்குத் தோல்வியுறச் ய்த காரணத்தால், தோற்றவன் அழுதபோது சிங் தி: கண்ணtர், பாரபட்சமாக வழக்குக் கூறியவன் சந்ததியை அழிக்கும் என்பது உண்மையாயின், சங்கிலி அறக்கடவது' என்ற அர்த்தத்தில் பாட நான்காவது சங்கிலியும் அற்று வீழ்ந்தது. இதனேக் கண்டு புலவர் களும புரவலனும் ஒளவையாரைட புகழாதனா. அசதிக்கோவை பாடிய காரணம் ஒரு நாள் ஒளவையார் பாண்டி காட்டில் ஒரு.காட்டு வழியாகச் சென்றபோது, பசி மிக்கவராய் வழியில் கண்ட ஒர் ஆட்டிடையனைக் கண்டு கொஞ்சம் கூழ் கேட்டார். அவனும் மகிழ்ச்சியுட்டின் தன் உணவில் ஒளவையார்க்கும் கொஞ்சம் கொடுத்தான். தமது பசித்துன்பம் நீக்கிய அவனே என்றும் உலகோர் புகழும் வண்ணம் செய்விக்க ஒளவையர் அவ்ன் பெயரைக் கேட்டார். தன் பெயரைக்கூட அறியாக