உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鑿 தழ்ேப் புனர் அ.அவர் -'பெண்ணுவாள் அம்.ர்ச் சிலம்பி அரவிந்தத் தாள்.அணியும் சேம்போர் சிலம்பே சிலம்பு.’ என்று சுவரில் கம்பர் எழுதிய பாட்டைத் தொடர்ந்தே எழுதி அவ்வெண்பாவைப் பூர்த்தி செய்தார். நாளுக்கு இாள் சிலம்பியும் காலில் செம்பொற் சிலம்பு அணியும் டிடியான செல்வத்தைப் பெற்ருள். இதைக் கேள்வி புற்ற,கம்பர் ஒளவையார் மேல் வெறுப்பும் பொருமை பும் கொண்டு சமயம் நேர்ந்தபோதெல்லாம் ஒளவை பாரிடம் வழக்காடி வந்தார். ஒளவையாரும் கம்பரும் ஒருகால் கம்பர் ஒளவையாரை 'அடி’ என்று சொல்ல விரும்பி, ஆரைக் கீரையைக் குறிப்பிட்டு, “ஒரு காலடி காலிலேப் பந்தலடி” என்று கூறிப் பொருள் கேட்டார். அதற்கு ஒளவையார், கம்பா ே ஆரைக் கீரைப்பாத்தியைப் பற்றிக் கூறினய் என்பதை அறிவிப்பதோடு, என்னே அடி என்ற சொல்லால் கட்ட வேண்டுமென்று இவ்வாறு கூறினுய் போலும்!” என்று கூறி, கம்பரை அடக்க வேண்டுமென்று புகழ் வது போல இகழ்பவளாய், “எட்டேகால் லட்சணமே, ஏமனே றும்பரியே, மட்டில் பெரியம்மை வாகனமே,-முட்டமேல் கூரையில்லா விடே, குலராமன் துதுவனே. ஆரையடா சொன்னுய் அது' அன்று பாடி, கம்பரை அவலட்சணமே, எருமைத் 1.ாவே, கழுதையே, குட்டிச்சுவரே, குரங்கே, ஆன்