பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழவேள் ச. மெய்யப்பன்

γη ழி முழக்கம் என்னும் இந்நூ ல் மணிவாசகி திப்பகத்தின் தமிழியக்க வரிசையில் வெளிவருகிறது. இதற்கு முன் இந்த வரிசையில் மொழிப்போர்க் காப்பிழம் பூங்கொடியைப்-பதிப்பித்தோம்.

-தமிழ்மொழி வீறுகளை,

மனோன்மணியம் சுந்தரனார்

பாரதியார் பாரதிதாசன் முடியரசன் பெருஞ்சித்திரனார் திஇதி முதலியோர் வாழையடி வாழையெனப் புகழ்ந்து ாடியுள்ளனர். "Ç இப்பெருமக்களால் தமிழியக்கம் வேர்கொண்டது; ஆவிழுதுவிட்டது; வெற்றி கண்டது. 莒 ஒரு நூற்றாண்டுத் தமிழியக்க வரலாற்றில் ே பயிற்றுமொழி,

ஆட்சிமொழி, வமி பாட் டுமொமி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/5&oldid=571614" இலிருந்து மீள்விக்கப்பட்டது