பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தாவரம்-வாழ்வும் வரலாறும் (4) டிராப்சிடா (Pteropsida) பெரணேத் தாவரம் ; பெரனே களே யுடையவை. வித்தித் தாவரம் அகன்ற பெரிய இலைகளே யுடையது ; ஒன்று அல்லது இருவிதமான வித்திகளே உண்டாக் கும். வித்தியுறை இலேகளின் மேல் அமைந்துள்ளது ; கலவித் தாவரம் பச்சையாகவும் வித்தியுள்ளேயும் தோன்றும். ஸ்பர்மடோபைட்டா (Spermatophyta – Go so, i, or 61J ob) இவற்றில் விதைகள் மூடியும் மூடாமலும் இருக்கும்; இவற்றின் வித்தித் தாவரம் (sporophyte) வேர், தண்டு, இலே பெற்றவை. குழாய்த் திரள் உடையது ; இருவிதமான வித்திகள் காணப்படும். சிறு வித்திகளும் பெரு வித்திகளும் தனிப்பட்ட வித்தியுறைகளில் வித்தியிலேயிடமாகப் பிறக்கும். பெரு வித்தியுறை விதைகளாகும் ; கலவித் தாவரம் வித்தியுள்ளே அருகியுள்ளது ; மூவகைப்படும். ( 1 ) GLíñGL–Irshol ni Gun (Pteridospermae) பல பெரனேகளும், பல விதை மூடாத் தாவரங்களும், மிகப் பழங்காலத்தில் நிலச் சரிவு முதலிய நில மாற்றங்களால் நிலத்தின் அடியில் தங்கி நிலக்கரியாகவும், கல்லாகவும் மாறிவிட்டன. அவைகளே மரக்கல் (fossil) என்பர். அத் தாவரங்களேப்பற்றியது இப் பிரிவு; இலேகள் பெரனே இலே போன்றவை ; வித்தியுறைகள் சுருங்கிய இலைகளில் தோன்றின. (2) estih GG) siouf Gun (Gymnospermae) விதைமூடாத் தாவரம் : வித்தியுறைகள் கூம்பியில் அமைந் துள்ளன ; ஆண் கூம்பியும் பெண் கூம்பியும் தனித்தனியாக அமைந்திருக்கும் ; விதைகள் உறையின்றி இருக்கின்றன. (8) -a),ëþ<fiGu imreřul iiřGğın (Angiospermae) பூக்கும் தாவரம் : விதை மூடப்பட்டிருக்கும் சிறு வித்திகள் தாதுக்களாகவும் பெரு வித்திகள் சூல்களாகவும் ஆகி, தனியாக ஒரே பூவிலாவது தனித்தனிப் பூக்களிலாவது உண்டாகும். பெரு வித்தியுறை சூல்களில் இருந்து பின்னர்ப் பழமாகும். இரு விதையிலேத் தாவரம் (dicotyledones) இலே நரம்பு வ&லப் 1963roorgyngol–ug (reticulate). EPG 676235u3&bò ở Grourth (monocotyledones) @&o நரம்பு ஒருபோக்கானது (parallel).