பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி.யிரணுவும் அதன் அமைப்பும் 29 படம் 15. உயிரணுத் தொகுப்பு வெங் காயத் தோலில் உள்ள சோற்று உயிரணுக்கள் இடைவெளி இருக்கும். அது இடத்திற்குத் தக்கபடி மாறுவ துடில் டு. இடைவெளிச் சதைப்பற்ருல் சில இடங்களில் பெரிதாகி யும் இருப்பதுண்டு. உயிர முறுவின் வடிவம் யிர்த்தாது கெட்டியான நீர்ப்பொருளாதலால் உயிரணு தனிக்க &ெலயில் பெரிதும் உருண்டை வடிவாயிருக்கும். ஆனல், இள யிரணுக்கள் சேர்ந்தாற்போல வளரும்போது, பதின்ைகு பக்கமுடையதாகவும் (tetrakaideca hedron), எல்லாப் பக்கங்களும் ஒர் அாவாகவும் இருக்கும் (படம் 18). எனினும் உயிரணுக்கள் பலவேறு வடிவைப் பெற்றுள்ளன. பொதுவாகப் பல பக்க முடை பன அம், மீண்ட வடிவுடையனவும் என இரு கூறுகளாகப் பிரிக் காலாம்.