உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருமந்திர ஆராய்ச்சியும் ஒப்புமைப் பகுதியும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

10

IO 11 12 I 3 10 மரத்தை மறைத்தது மாமத யானே மரத்தின் மறைந்தது மாமத யானே பரத்தை மறைத்தது பார்முதற் பூதம் பரத்தின் மறைந்தது பார் முதற் பூதமே-2290 ஆகுச மில்லை அருகிய மத்தருக் காகுச மில்லே அரனே அர்ச் சிப்பவர்க் காசூச மில்லையாம் அங்கி வளர்ப்போருக் காகுச மில்லை அருமறை ஞானிக்கே-2552 சிவசிவ என்கிலர் தீவினை யாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளும் சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர் சிவசிவ என்னச் சிவகதி தானே-3716 2. பாடற் பகுதிகள் சிவனேடொக் குக்தெய்வம் தேடினும் இல்லை-5 நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்- 85 பதியினேப் போற்பசு பாசம் அதிை-115 ஒருமையுள் ஆமைபோல் உள்ளேக் தடக்கி-188 பேரி&ன நீக்கிப் பினமென்று பேரிட்டு... ரிேனில் மூழ்கி கினேப்பொழிக் தார்களே-145 வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம்-39 நல்லாரைக் காலன் கணுகங்ல் லானே-388 வேட நெறிகில்லார் வேடம்பூண் டென் பயன்-24 ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன் மின்-250 அன்போ ருெகி அகங்குழை வார்க்கன்றி என் போன் மணியினே எய்த ஒண் னதே-272 பற்றது பற்றிற் பரமசீனப் பற்றுமின்-298 ஈச னடியார் இதயங் கலங்கிடத் தேசமும் நாடும் சிறப்பும் அழிக் திடும்-584 பெரியா ருடன் கூடல் பேரின்ப மாமே-545