இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
டெ திருச்சிற்றம்பலம் திருஇசைப்பா ஒளிநெறிக் கடருரை க. சிவ பிராற் பகுதி கணபதி கணபதி :-இவர் மதநீரையும் பானேபோன்ற வயிற் றினேயும் உடைய யானைமுகத்தவர். இவ்ருடைய தம்பி முருகவேள். இவருக்கும், முருகவேளுக்கும் தந்தையார் சிவபிரான். 1. சிவபிரான் அட்டமூர்த்தி (1) கிலம், ர்ே, தீ, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா எனப்பட்ட எண்பொருள்களிலும் இறைவர் கலந்து உள்ளபடியால் 'எட்டுரு விரவி" எனப்பட்டார். T 2. அட்டவீரச் செயல் (2) (1) காமனை எரித்தது (2-1) காமன் அழிந்துபோம்படி செய்து (பின்பு அவனுக்குச் சிவபிரான் அருள் பாலித்தனர். (2) காலனை அட்டது (2 - 2) துன்பமடைந்த மார்க்கண்டேயனுக்காகக் காலனே உயிர் ங்ேகும்படி உதைத்தருளிய திருவடியை உடையவர் சிவபெருமான.