உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

· LALO திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை (35) (36) குணமும், குணங்குறி கடந்தமையும் [17-35; 36] திருவிழி மிழலை என்னும் கலத்தில் ஐந்நூறு அந்தணர்கள் ஏத்திப் போற்அறுகின்ற எண்ணற்ற பல கோடிக் குணத்தர் பெருமான். குணக்குன்றம் பெருமான். குணமும் குறியும் கடந்தவர். அவருடைய பாதக்குறடுகள் பொன்னிறமுடையன. அவருடையகுணம் பரிசுத்தமான அ. (37) குரு (17-37) சிவபிரான் மலேமகளுக்கு அருள் பாலித்த குரு. i (38) குற்றம் அற்றவர் (17-38) இறைவன் குற்றம் அற்றவர். (39) கொழுந்து (17-39) பெருமான் தேவர்களின் ஒப்பற்ற கொழுந்து. அவர் கற்பகக் கொழுந்து. ஞானக் கொழுந்து. (40) கோலம் (17-40) சிவபிசா னுடைய கோல த்தைக் கண்டு 'அச்சோ அழகிதே' , என்று கூறி அவரைப் பார்த்தவர்கள் மனம் குழைவர். வேடரூபம் எடுத்த கோலத்தின் அமுது அவரே. (41) சத்தி, சிவம் (17-41) பெருமான் சத்தியாய்சி சிவமாய்த் திருஆரூரில் ஆதி விடங்கராய் கடம் புரிந்தனர். -i (42) சிவம் (17.12) திருவீழி மிழ்லையில் தெய்வ நெறியிற் சிவமாய் விளங்குவார். * , --, -, -o