உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடெ திருஇசைப்பா ஒளிகெறிக் கட்டுரை யினும் ஒராயிரம் பேருடைய தன்மை உடையவர். தம்மை கினைப்பவருடைய மனத்தினுள் இருக்கும் மணி மாணிக்கம் ஆவார். தாமரை மலரில் ர்ே பொருந்தாத் தன்மை போல விண்யேன்பால் மறைந்து இருப்பர் பெருமான். ஆயினும் கான் பழி பாராமல் பெருமானே!" உன்பால் விழுக் தொழிந்தேன். அன்பர்களின் நெஞ்சில் இடங் கொண்டிருப்பர் பெருமான். எங்கும் பரவியும், கிறைந்தும் உள்ள பெருமான் எல்லையற்ற தோழமை உடையராய் என்மாட்டு விளங்குவர். மூவுருவின், முதல்வர் அவர். பாதகத்துக்குப் பரிசு தந்தவர் அவர். (47) தாயினும் கல்லவர் (17-47) தாயினும் மிக கல்லவர் பெருமான். (48) தாயும் தந்தையும் (17-48) எல்லோருக்கும் தாயும் தந்தையும் ஆவர் பெருமான். 49) தான் தோன்றி (17-49) பெருமான் செல்வத் தெய்வத்தான் தோன்றி கம்பி என்பர் சேந்தனர். (50) துயர் களைவர் (17-50) பெருமான் அவரவர் படுகின்ற துயர்க்ேகும் உயிர்க் கடவுளாவார். - - (51) தூண் (17-51) , ' பெருமான் ஒரு பொற்றுாண் (கனக சம்அாண்).