உச திருஇசைப்பா ஒளிதெறிக் கட்டுரை (59) பளிங்கு அனையர் (17-59) தனது பக்கத்தில் உள்ள பொருளே விளக்கும் பளிங்கு போலத் தம்மை அடுத்தவருடைய அஞ்ஞான இருளேப் போக்குவர் பெருமான். தம் மீதுள்ள வெண்ணிற்றின் ஒளியால் பளிங்குத்திரள் போன்று தோன்றுவர் பெருமான். (60) பால் (17.60) கன்னலும், அமுதும், பாலுமாய் இனிமையான் இருப்பர் பெருமான். பாலோடு கலந்த ர்ே பாலேக் காய்ச்சின பின்பு பாலை விட்டு நீங்கிவிடுவது போலப் பாவம் நீங்கி புண்ணியம் பின் கிற்கும். அதுபோலப் பெருமான் என்னுடைய யோக மார்க்கத்தில் விள்ங்கி என் பாவம் தொலைய; எளியய்ை வந்து என் கண்ணினுள் கலந்து கிற்கின்ருரர் பால், நெய் முதலிய ஐந்துடன் திருமுழுக்குச் செய்யப்பட்டது ..(அவர் சடை. பால் வண்ணர் அவர். பாலும், அமுதமும் கேனுமாய் ஆனந்தத்தை உள்ளத்தில் கருவர். பால் முழுக்குச் செய்யப்பட்ட சடைகள் தாழப் பரமன் ஆடுவார். 1. (61) பிழைத்தவை பொறுப்பர் (17-61) அடியார்கள் செய்த பிழையைப் பெருமான் பொறுப்பர். ஒகுகால் 'வித்தனென்று தம்மைப் பேசினவர் செய்த பிழையைப் பொறுத் தருளும் பெருமையை உடையவர் பெருமான். ' {. = - (82) புகழ் (17.62) பெருமானுடைய புகழை உலகோரே பாடி, ஆடிப் பல்லாண்டு கூறுங்கள். o (63) பெருமை சிறுண்ம (17-33) எவரும், மறைகள் எவையும், தேவர் கூட்டமும், கபிரமனும், மாலும் அறிதற்கு அரிய பெருமையுடையவர் பெருமான். சிறியனுக்கு (கருவூாளுகிய எனக்கு) இனியது
- இது சுந்தரர் "பித்தா " எனப் பாடினதைக் குறிக்கும்.