இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
திருவிசைப்பா திருப்பதிக வகை அடைவுறுமா ளிகைத்தேவர் நான்கு சேந்தர் அன்புறுபல் லாண்டொன்ருே டிசைப்பா மூன்று திடமுடைய கருவூரர் பத்து, வீறிற் சிறந்தகா டவரிரண்டு, கண்டர் வேணுடர் படிபுகழொவ் வொன்று திரு வாலி நான்கு பன்னுடரு டோத்தமன ரிரண்டுசே திராயர் உடையதிருக் கடைக்காப்பொன் ருகவிரு பத்தொன் பாைேது செய்யுள் முந்நூற் றறுபதினே டைந்தே. திருவிசைப்பா பண்ணின் வகை ஐந்துடன் நால் வருமுரைத்த திருக்கடைக்காப் பிற்பண் அறையின்மா ளிகைத்தேவர் நான்கிலொன்று முந்துகரு ஆர்ர்பத்தி னிரண்டுபுற நீர்மை (காந்தார மொழிந்திடுகாந் தாரமொன்று காடவர்கோ நந்தலில்சாளரபாணியொன்றுவேளுட்டடிகள்(னிரண்டின் நவின்றதொன்று புறநீர்மை திருவாலி யமுதர் பந்தமறச் சொன்னன்கி னென்று நட்ட ராகம் பகர்ந்திடினென் றந்தளமற் றெவையும்பஞ் சமமே. - -Ħ=!Ħ!f!~~