ஒளிநெறி) ஒப்புமைப் பகுதி 17 இ0-1 என்னு ரமுதை எங்கள் கோவை என்று கொல் எய்துவதே ? * என்னுயிர்க் கின்னமுதை யென்றுகொ லெய்துவதே ! -சந்தரர் 20.5 கங்கை கங்கை காதலனே! அருளென்(று) ஒளிமால் முன்னே வாங்கிடக்க. புரங்கடந் தான்.அடி காண்பான் புவிவிண்டு புக்கறியா(து) இரங்கிடு எந் தாய் என்(று) இரப்பத்தன் னிரடிக் கென் 7. & J-5 னிரண்டு கரங்கள்தந் தானென்று காட்டமற் ருங்கதுங் காட்டி டென்று வரங்கிடந் தான்தில்லை யம்பல முன்றிலம் மாயவனே -திருக்கோவையார் 8 6 : 20.6 பாரோர் முழுதும் வந்திறைஞ்ச...... ஆட்டுகந்தான் புவனி ஏத்த ஆட வல்லீர் -சுந்தரர் 7. G. of 20.6 பதஞ்சலிக்(கு) ஆட்டு கந்தான் பதஞ்சலிக்கருளிய பரம நாடிக -திருவாசகம் 1- I 3 és 20.7 இலங்கை வேந்தன் இருபது தோளும். இறமலை தான்ெடுத்த மற்றவற்கு வானொடு கான் கொடுத்தான். . (1) மலை எடுத்த இராவணனை -சுந்தரர் 7-2 0.7 (2) இலங்கையர் கோன்......... இருபது திண்டிோளும் இற்றலற ஒற்றைவிரல்......... ஊன்ற -சுந்தரர் 7. I 5 - 7 (3) கோல வாளொடு நாளது கொடுத்த செறிவு-சுந்தரர் 7.5 ச.9 80.7 சிலையால் புர மூன்(று) எய்தவில்லி. (1) சிலையால் முப்புரகிகள் பொடியாகச் சிதைத்தவனே -சுந்தரர் 7 - || 7- of (2) திண் சிலையால் எரித்தாய் புரம் மாறுபட்டே -திருவாசகம் 6- I 0. 20.7 கலையார் மறி பொற்கையினனே. o (1) கரந்தானே கலைமான் மறியும்.........தங்கும்-சுந்தரர் 7.77.2 | # =
- கந்தரர் தேவாரம் 83, 84 பதிகங்களைக் கண்டராதித்தர் படித்து அனுபவித்துள்ளார் என்பது பெறப்படும்.
H 2 --