உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிறைஇருட் சிறையில் நித்தம் அடைத்தும், மறைமுக மாக வாட்டி வதைத்தும் விடுதலே விரும்பிய வீரரை மாற்ருர் கொடுமைப் படுத்தினர் ; குண்டுடல் பாய்ச்சினர் ! தாயின் மேலாம் தாயக வேட்கை மாய்தல் இல்லை : வரலாற்(று) உண்மை ! மறைவில் காளேயர் பாசறை வளைத்து முறையுடன் புரட்சி மூட்டி வந்தனர்! மாற்ருர் பாசறை வருபொருள் கொள்ளே, மாற்ருர் படைக்கலம் அடிக்கடி கொள்ளே, மாற்ருர் படையை வழிமறித் தழித்தல், மாற்ருர் பழகிக் கூற்ருய் மாறல், இன்னுே ரன்ன எண்ணிலாச் செயல்கள் பன்முறை செய்து பதுங்கி வாழ்ந்தனர்! தன்னை ஈன்ற தாயகம் மீட்க இன்னல் புரியும் காளேயர் இருப்பிடம் தேடி அலுத்துத் திரும்பினர் ஒற்றர் ! கோடி கொடுப்பதாய்’க் கூறிப் பார்த்தும் காளேயர் பாசறை கண்டுவந் துரைக்கும். ஆளேயும் காணுேம்; ஆசையும் காணேனும்! படைநிலை குலேந்து பாதியும் அழிந்தது! கடைசியில், 'ஒருகை பார்ப்போம்” என்றே யானைக் கழுத்துத் தானேத் தலைவன் சேனையை ஊக்கித் திரும்பிவந் தனனே! அவனைத் தொடர்ந்தே ஐம்பது மறவர் கவனெறிக் கானம் கடந்துவந் தனரே ! வழியில் காட்டில் மலேயின் சரிவில் இழியும் அருவியின் எதிரில் மூங்கிற் 44