உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. அசக்கர்-அசுரர்-அவுணர்-தானவர் 9 8. அடுக்குச் சொற்கள் (7) அனல் அனல், "கடை கடை, சட சட, தேடுவன் கேடுவன், பெற்றனன் பெற்றனன், வளை வளை-போன்ற 9ே அடுக்குச் சொற்கள் ஒளிநெறி'யில் எடுத்துக்காட்டப் பட்டுள. 9. அரக்கர்-அசுரர்-அவுணர்-தானவர் (8) (1) பொது அவுணர் i. சிவபிரான் கிரிபுரத்தை எரித்தபோது, அவுனர்களின் பெண்டிரும் மக்களும் வெந்து ஒழிந்தனர். தானவர் - தானவர் சிவபிரான வணங்குவார், தொழுவார், அர்ச்சிப்பார் ; தானவர்க்குப் பெருமான், தானவர்க்கு அரசர் சிவபெருமான். வானவரொடு கூடித் தானவர் கடலைக் கடைந்தனர். (2) சிறப்பு 1. அந்த காசுரன் (தலைப்பு 58(1) பார்க்க) 2. சலந்தராசுரன் (தலைப்பு 58(4) பார்க்க) 3. சிங்க முகாசுரன் இவனே முருகவேள் அட்டனர். 4. சூரன் கடலுள் மாமரமாய் கின்ற இவனே முருகவேள் அட்டனர். 5. தாருகாசுரன் போரிடும் பலங்கொண்ட அசுரன்; இவனுடன் போர் செய்து இவனேக் கொன்ற முருகவேளேப் படைத்து மகிழ்ந்த புனிதர் சிவபெருமான். • 6. திரிபுராதிகள் (தலைப்பு 58(6) பர்க்)ே 7. ராவணன் (தலைப்வு 221 பார்க்க)