உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 2. தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) 7. தொண்டைமான் I H இவர் ஏறிவந்த யானேயின் கால் முல்லைக்கோடியிற் சிக்கிக்கொள்ள, இறைவன் அங்கு வெளிப்பட்டனர். வட கிருமுல்லைவாயில் தல விவரம் தலைப்பு 148-87-ல் காண்க. 8 கரசிங்க முனையரையர் மெய்யடியார் என்று பாராட்டப்பட்டுள்ளார். தலைப்பு 178-45 பார்க்க. 1. 19. நெடுமாறன் பூர் திருநெல்வேலியை வென்றவர். கிருநீறு விளங்கும் கிருமேனிப் பாண்டியன். தலைப்பு 178-46 பார்க்க. 10. பகீரதன் இவ்வரசனது வேண்டுகோளுக்கு இரங்கிச் சிவபிரான் அருள்புரிய, கங்கை ஆரவாரித்து (விண்ணினின்று) இறங்கிற்று. 11. பாரி i (கொடைவள்ளலாம்) பாரியே நீ என்று கூறிப் புகழ்ந்தாலும் கொடுப்பவரைக் காணுேம். 12. புகழ்ச்சோழ நாயனர் இவர் கருவூரில் உயிர்நீத்தவர். (தலைப்பு 178-47 பார்க்க) 13. மூர்த்தி நாயனர் இவர் திருநீறு, ருத்ராகம், சடைமுடி-இவை மூன்றையும் தரித்து ஆட்சிபுரிந்தவர். தலைப்பு 178-55 f_1/TTதிஆ , 14. ராவணன் , (தலைப்பு 221 பார்க்க) 15. விசயன் (தலைப்பு 230 பார்க்க) s விற்போரில் பராக்ரமசாலியாம் விஜயனே நீ என்று புகழ்ந்தாலும் கொடுப்பவரைக் காணுேம். 16. வீமன் *- H - வீரம், வலிமை இல்லாகவுனே பீமனே நீ என்று புகழ்ந்தாலும் கொடுப்பதைக் காணுேம். -