உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ħ 16 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) "12. பெண்ணையாறு - I சீர்பெற்ற நதி இது. இந்த ஆற்றில் அகில், கொன்றை மலர், கோங்குமலர், சந்தனம், செடிகள், செண்பகம, தேன்,பலா, பொன், மண், மணி, மயிற்பீலி,மல்லிகை மலாத தாது, மா, முத்து, யானைத்தந்தழ், வயிரம், வன்னி, வேங்கைமலர், வேய் (மூங்கில்) இவை அலையில் அலையுண்டு வரும. f 12-i. பொன்னி காவிரி பார்க்க. 13. மண்ணி நதி இந் நதிக்கருகே வாளொளிபுற்றார் என்னும் தலம் உளது. இந்த நதியின் பெருக்கில் அகில், கவரிமயிர், யானைத் தந்தம் அலையுண்டு வரும். 14. முத்தாறு திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) என்னும் கலத்சை இந்த ஆறு வலம்வரும். முக்திகரும் பெருமையது. இச்சி .முத்தி முத்தாறு’ எனப்பட்டுளது' , اللئے {(یے 15. ஆற்றில் வரும் பொருள்கள் [14] அகில், இஞ்சி, இலவங்கம், ஏலம், எனல், ஐவனம் (மலைநெல்), கமுகின் பழுக்காய், கரும்பு, கரும்புரசம், கலைமான் கொம்பு, கவரிமயிர், கறிமிளகு, கனிகள் (வாசிை: மா, பலா), குங்கும மரம், குலைகள், கேதகை (தாழை) கொடிமுல்லை, கொன்றை, கோங்கமலர், சந்தனம், சந்தனத் துண்டம், சந்தனவேர், சாமரை, செடிகள், செண்பகம், தக்கோலம், தெங்கு, தேன், பலா, பவளக்கொடிகள், பளிங்கு, பாதிரி, பெருமரம், பொன், மண், மணி, மயிற் பீலி, மராமர்ம், மருதம், மல்லிகை, மலர்த்தாது, '> மாலைகள், முத்து, யானைத்தந்தம், வயிரம், வன்மம், வன்னி, வாழைக்குலை, வேங்கைமலர், வேய் (மூங்கில்).