30. எண்கள் 23. 27. உவமைச் சொற்களும், உவமைகளும் 27, 28] உலாவிய, ஒடிய, கொண்ட, படைத்த, மலிந்த, விய-போன்ற சில அரிய உவமைச் சொற்கள் ஆளப் | ". (இள. கடலின் திரை மலைக்கும் மழைக்கும், கண்ணிலான் "льн லேப்பற்ற இழுக்கப்படுதல் கழித் தலைப்பட்ட நாய்க்கும், கதிரையின் வேகம் காற்றுக்கும், குராமலரின் அரும்பு பாம்பின் எயிற்றுக்கும், சலங்கராசுரன் வாய் பிலத்துக்கும், பனம் கவலையால் சுழற்சியுறுதல் சுழித்தலைப்பட்ட நீர்க்கும், ாவணன் கருவரைக்கும், வேடர் முசுக்களுக்கும் ஒக்கும் (ஒப்பாவார்) என அருமை உவமைகள் சில விளக்கப் பட்டுள. 28. உழுதல் (29) இறைவன் ஏறும் விடை (எருது) உழுபவர்களுக்குக் கிடைத்தற்கரிய எருது. எருதுகொண்டு உழுகின்றபோது பறவைகள் ஒலிசெய்யும் (அதிகாலை என்றபடி). 29. உறவினர் (30) அப்பன், கணவன், தங்கை, காய், பிள்ளை, மகள், மகன், முற்றவை (பாட்டி) முதலிய உறவினர்கள் கூறப் பட்டுள்ளார்கள். 30. எண்கள் (31) ஒன்று முதல் எட்டு வரை, பத்து, பதினென்று, I வன்னிரண்டு, பதினெட்டு, இருபது, அறுபது,தொண்ணுாற். மு.ம, நாறு, முங் நாற்றறுபது, எழுதார். ஆயிரம், 1/வாயிரம், நாலாயிரத்துத் தொளாயிரம் ( $900), கோடி, எண்ணுயி கோடி-என்னும் எண்கள் கூறப்பட்டுள.
பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/42
Appearance