76. சிவபிரான் நடம் ஆடல் புரிந்தார் நடத்தின்கட் பூதநாதர் புறங்காட் டெரியாடி பூகஞ்சூழ பூதகனமாட ஆடும் சொக்கன் காண் பூகஞ்சூழ எரியாடும் பூதம்பாட நின்ருடும் புனிதர்ை பேய்க்கணம் கூட்டுபூதம் குழுமி சின்ருர்க்கவே ஆடினர் பேய்க்கணத்தோ டிணங்கி நின் முடின இணையடியே பேய்தங்கு நீள்காட்டில் கட்டம் ஆடி பேய்பாட நடமாடும் பித்தன் தன்னை ப்ேயுகங் காடும் பெருந்தகையான் பைங்கட்டிபாரிடம் பாணிசெய்ய கடமாடி மொய்த்த பூதம் ஆடல் முழவம் அதிரக் கண்டேன் வன்பேய் குழக் கான மதில் நடமாட வல்லான் (32) மண் திகழ, தளங்க ஆடல் அவனிதலம் பெயர வருகட்டம் நின்ற நிறைவுடையான் ஞாலமும் குழிய நின்ற கட்டமாடுகின்ற மண் துளங்க ஆடல் மகிழ்க் தாய் மண்ணைத் திகழ நடமதாடும்...பாகம் வையம் நெளிய... ஆடும் 38) மழுவீசி ஆடல் மழுவீசி. ..இவாடுமா ம் (34) மறை (வேத) யொலியுடன் ஆடல் பண்ணினன் மறை பாடலோ டாடலும் மறையொலி பாடியாடல் வேதம் பாட... நடமாடுவார் (35) மான் ஏந்தி, மான்தோலுடன் ஆடல்
- கருமானின் உரியதளே உடையாவீக்கி... ஆடுகின்ற பெருமானை மான்மறி இட்டமாய் இடுகாட்டெரி யாடுவான்
(36) முகடுதோய ஆடல் மேலவர் முகடுதோய நட்டம தாடுகின்ற அதி|H_ 230–9 215-3 300-2 22-5 127.9 i 64-4 100-3 223–1 287-6 107.8 84-11 290–1 232–4 255-6 37-7 218-7 230–3 92-4) 8-3 i 68-7 71-5 264-5 214-3 115-3 கருமான் m ஆண்மான் - பிங்கலம்